அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா?

United States of America Money Kuwait
By Vinoja Sep 05, 2026 05:19 AM GMT
Report

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்றைய உலகம் முழுவதும் பணத்தைச் சுற்றித்தான் இயங்குகிறது. உலகின் வலிமையான கரன்சி என்று கூறும்போது, நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அமெரிக்க டாலர்தான். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் பவுண்ட் அல்லது யூரோ ஆகியவை நினைவுக்கு வரும்.

ஆனால், உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது.  உலகின் வலிமையான கரன்சி அமெரிக்க டாலர் இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? 

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம்

இந்த 4 உடல்நலப் பிரச்சனைகள் இருந்தா பாலை கிட்டவே எடுக்காதீங்க! மருத்துவ விளக்கம்

அதிக மதிப்புள்ள கரன்சி 

ஆம், இந்தியர்கள் அதிகம் வசிக்கும், ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்தியர்கள் வேலைக்காகச் செல்லும் நாடுகளில் ஒன்றான குவைத் நாடு தான் உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயத்தைக் கொண்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் தினார் (KWD) தான் உலகின் அதிக மதிப்புமிக்க நாணயமாகவும் வலிமையான கரன்சியாகவும் கருதப்படுகிறது.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

தற்போது, ஒரு குவைத் தினாரின் மதிப்பு சுமார் 3.25 அமெரிக்க டாலர் அல்லது 300 இந்திய ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள குவைத், பரப்பளவில் சிறிய நாடாக இருந்தாலும், மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ளது.

இந்தப் பணக்கார நாடு தனது வருவாயில் பெரும்பகுதியை எண்ணெய் ஏற்றுமதி மூலமாகப் பெறுகிறது. இதுவே உலகச் சந்தையில் குவைத் தினார் தனது வலிமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar


ஒரு நாட்டின் கரன்சியை வலிமையாக்குவது எது?

மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது அதிக வாங்கும் திறன் கொண்ட நாணயம் 'வலிமையான நாணயம்' எனக் கருதப்படுகிறது. உதாரணமாக, ஒரு அமெரிக்க டாலரைக் கொண்டு வாங்கக்கூடிய பொருட்களை ஒரு இந்திய ரூபாயைக் கொண்டு வாங்க முடியாது.

ஏனெனில், ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு தற்போது சுமார் 94 இந்திய ரூபாயாக உள்ளது. ஒரு நாணயத்தின் வலிமை என்பது அந்த நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, பணவீக்கக் கட்டுப்பாடு, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து தான் தீர்மானி்க்கப்படுகின்றது.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

ஒரு நாட்டின் நாணயம் எவ்வளவு வலிமையாக இருக்கிறதோ, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீது முதலீட்டாளர்களுக்கும் உலகச் சந்தைகளுக்கும் அவ்வளவு அதிக நம்பிக்கை இருக்கும்.

குவைத் தினார் ஏன் வலிமையாக உள்ளது?

குவைத் தினாரின் வலிமைக்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பெட்ரோலிய இருப்புகள்தான். உலகின் ஆறாவது மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளைக் கொண்ட நாடுகளில் குவைத் ஒன்றாகும்.

குவைத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் பாதியும், அதன் ஏற்றுமதி வருவாயில் 90 சதவீதத்திற்கும் அதிகமான பங்கும் எண்ணெய் விற்பனை மூலமாகவே கிடைக்கின்றன.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

Bigg Boss 10 Home Tour: பிக்பாஸ் சீசன் 10 பிரம்மாண்ட வீடு.. எப்படி இருக்கு தெரியுமா?

Bigg Boss 10 Home Tour: பிக்பாஸ் சீசன் 10 பிரம்மாண்ட வீடு.. எப்படி இருக்கு தெரியுமா?

எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெருமளவிலான வருவாய், குறிப்பாக அமெரிக்க டாலர்கள் வழியாகக் கிடைக்கும் அந்நியச் செலாவணி, குவைத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் அந்நாட்டின் நாணயமும் வலுவாகத் தொடர்கிறது.

குவைத் அரசு தனது கரன்சியின் விநியோகத்தை கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நாணயத்திற்கான தேவை சீராகவும், அதன் விநியோகம் கட்டுப்பாட்டிலும் இருப்பதை உறுதி செய்து, தினாரின் மதிப்பை உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறது.

மேலும், குறைந்த பணவீக்கத்துடன் குவைத்தின் பொருளாதாரம் நிலையாக உள்ளது. குவைத் தினார் அமெரிக்க டாலருடன் மட்டும் இணைக்கப்படாமல், பல்வேறு நாணயங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படுகிறது.இதுவும் நாணயத்தின் மதிப்பை நிலையாக வைத்திருக்க உதவுகிறது.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

எண்ணெயைத் தாண்டிய முதலீடுகள்

குவைத்தின் பொருளாதாரம் முழுமையாக எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. மாறாக உலகின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய அரசு முதலீட்டு நிதிகளில் ஒன்றான குவைத் முதலீட்டு ஆணையம் (KIA) அந்நாட்டில் உள்ளது.

குவைத் அரசு தனது பெருமளவிலான எண்ணெய் வருவாயின் ஒரு பகுதியை உலகளாவிய பங்குகள், ரியல் எஸ்டேட் மற்றும் பிற வெளிநாட்டுச் சொத்துகளில் முதலீடு செய்து வருகிறது. இதன் மூலம் எதிர்கால பொருளாதார நிலைத்தன்மைக்கான அடித்தளத்தையும் அந்நாடு உருவாக்கி வருகிறது.

அமெரிக்க டாலர் இல்லை... உலகின் அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? | What Is Stronger Than The U S Dollar

இருப்பினும், ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். குவைத் தினார் உலகின் அதிக மதிப்புமிக்க நாணயமாக இருந்தாலும், அது உலகின் அதிகம் பயன்படுத்தப்படும் அல்லது செல்வாக்குமிக்க நாணயம் அல்ல. உலக வர்த்தகம், கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் மற்றும் சர்வதேச அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகியவற்றில் மிகப்பெரிய பங்கு வகிப்பதால், அமெரிக்க டாலரே உலகின் சக்திவாய்ந்த மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் நாணயமாகத் தொடர்கிறது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US