13 வருடமாக உடல்நிலை சரியில்லாத தந்தை.. அவருக்காகவே இனி திருமணமா? நயன்தாரவை கண்டு உருகும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’.
இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.
ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த இன்னொரு காதல்.. என்ன தெரியுமா?
தந்தை நினைத்து உருக்கம்
இதுவரை இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா என் தந்தைக்கு 12, 13 வருடங்களாகவே உடல்நிலை சரியில்லை நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அது அனைத்தும் என் தந்தையிடம் இருந்து வந்ததுதான்.
தற்போது, மருத்துவமனையில் இருக்கிறார் என் அப்பாவின் விஷயத்தில் மட்டும் அவர் முன்பு எப்படி இருந்தாரோ அப்படி என்னால் மாற்றி அமைக்க முடியவில்லை.
அது மட்டும் என்னால் மாற்றி அமைக்க முடியும் என்றால் நன்றாக இருக்கும் என்று அப்போது கண்ணீர் மல்க டிடியின் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
நயன்தாராவின் தந்தைக்கு காதலன் விக்கியை பிடிக்கவில்லையா? வெளியான புகைப்படத்தால் சர்ச்சை
தந்தைக்காகவே திருமணமா?
தந்தைக்காகவே தான் நயன் நிச்சயதார்த்தத்தை முடித்தார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொதுவாக நயன்தாராவின் குடும்ப புகைப்படங்கள் வெளியானால் அதில் அவர் தந்தை இருக்க மாட்டார்.
இப்படி ஒரு நிலையில் தனது தந்தையின் பிறந்த நாளில் பல ஆண்டுகள் தந்தையின் தன் அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், பலரும் பலவிதமான கமெண்ட்ஸ்களை கூறி வருகின்றனர்.