நயன்தாராவின் தந்தைக்கு காதலன் விக்கியை பிடிக்கவில்லையா? வெளியான புகைப்படத்தால் சர்ச்சை
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது பெற்றோர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
கேரளாவில் பிறந்த நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் இடப்பிடித்துள்ளார். இவர், சமீப காலமாக நடிகைகளுக்கு சரியான போட்டியாக இருக்கின்றார்.
முப்பத்தி ஏழு வயசு ஆன பிறகும் திருமணம் செய்து கொள்ளலாம், தமிழ் சினிமாவில் இளம் கன்னியாக வலம் வருகிறார். இவர், தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் living together முறையில் வாழ்ந்து வருகிறார்.
என் Mind Voice அவ்வளவு சத்தமாவா கேட்குது? பிக்பாஸின் பரிதாப நிலையை அவிழி்த்துவிட்ட சிம்பு
தந்தையுடன் நயன்தாரா
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
முன்னதாக நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியாட்டுவின் உடல்நிலை சரியில்லாமல் போனதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கடந்த வருடம் செய்தி வெளிவந்தது.
இதையடுத்து, தந்தையின் உடல்நலம் சரியாகிவிட்டதாக, நயன்தாரா அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது பெற்றோர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
மேலும் இந்த புகைப்படத்தில் நயன்தாராவின் தாய் தோள் மீது விக்கி கை போட்டுள்ளார். ஆனால் நயன்தாராவின் தந்தை மிகவும் கோபமாக அவதானித்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அப்படி என்ன கோபம் என்று கேட்டு வருகின்றனர்.