ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த இன்னொரு காதல்.. என்ன தெரியுமா?

viral tweets dhanush aishwarya rajinikanth
By Rooban Apr 03, 2022 05:00 PM GMT
Rooban

Rooban

Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து பெறப்போவதாக அறிவித்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.

அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் உலா வருகிறது. ஐஸ்வர்யா விரும்பிய போதும் தனுஷ் விலகி செல்வதால் இருவரும் சேர்வது சந்தேகமே என்ற பேச்சும் எழுந்து வருகிறது.

இதனிடையே, தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு வெறுப்பேற்றினார். இதனால், கடுப்பான ஐஸ்வர்யா சமூக வலைதளங்களில் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷின் பெயரை நீக்கினார்.

ஐஸ்வர்யாவுக்கு பிடித்தது

இந்நிலையில், காதல் கணவரான தனுஷை பிரிந்த பிறகு கெரியரில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதனிடையே, கையில் காபி கப்புடன் ஐஸ்வர்யா வெளியிட்ட வீடியோவை பார்த்த தனுஷ், ரஜினி ரசிகர்களே கடுப்பாகி அவரை விளாசிவிட்டார்கள்.

அவருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் தான் காபி குடிக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் பலர் சும்மா, சும்மா காபி குடிக்கிறேன். என்னை பார், என் காபி கப்பை பார் என்று எதையாவது போஸ்ட் செய்ய வேண்டாம்.

ஊர் உலகத்துல யாருமே காபி குடிக்கிறது இல்ல பாரு என கலாய்த்துள்ளனர்.    

மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கனடா, Canada, கொழும்பு

16 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US