வாழ்க்கையை உணர விரும்பினால் இதை செய்ங்க... பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம்

Nayanthara Tamil Cinema Tamil Actress
By Vinoja Jul 08, 2025 01:30 PM GMT
Vinoja

Vinoja

Report

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பறந்து போ திரைப்படம் குறித்து நடிகை நயன்தாரா தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பாடகி கெனிஷாவுக்கு வந்த சோதனை... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி

பாடகி கெனிஷாவுக்கு வந்த சோதனை... இணையத்தை ஆக்கிரமிக்கும் வைரல் காணொளி

பறந்து போ

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற வித்தியாசமான கதைகளம் கொண்ட தரமான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் படம் பறந்து போ.

வாழ்க்கையை உணர விரும்பினால் இதை செய்ங்க... பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம் | Nayanthara Celebrates Ram Paranthu Po Movie

பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆன்டனி, அஞ்சலி, அஜு வர்கீஸ், மிதுல் ரயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நயன்தாரா புகழாரம்

ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுவரும் இந்த திரைப்படம் குறித்து முன்னணி நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கையை உணர விரும்பினால் இதை செய்ங்க... பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம் | Nayanthara Celebrates Ram Paranthu Po Movie

"இந்த பரபரப்பான உலகில், நீங்கள் உண்மையாகவே வாழ்க்கையை உணர விரும்பினால், உங்கள் குழந்தைகளை மலைகளுக்குக் கூட்டிச் செல்லுங்கள், அவர்களுடன் மலையேறுங்கள், அல்லது நீங்கள் சோர்ந்துபோகும் வரை குளத்தின் அருகே அவர்களுடன் விளையாடுங்கள்.

அல்லது எளிதாக ராம்சாரின் பறந்துபோ படத்துக்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கே நாம் உண்மையாகவே எதை இழந்துவருகிறோம் என்பதைக் அறிந்துக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையை உணர விரும்பினால் இதை செய்ங்க... பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம் | Nayanthara Celebrates Ram Paranthu Po Movie

இந்தப் படம் வாழ்வில் உண்மையாகவே 'முக்கியமான விஷயம்' என்ன என்பதை அழகாக நினைவுபடுத்தியிருக்கிறது.

நான் பார்த்ததிலேயே ஒரு ஸ்வீட்டான திரைப்படம்" எனக் கூறியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் கவனம்பெற்று வருகின்றது.

எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லை... மனைவி பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்

எங்கள் மகள் சோஷியல் மீடியாவில் இல்லை... மனைவி பற்றி மனம் திறந்த அபிஷேக் பச்சன்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US