மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்

Dhanush Nayanthara Tamil Cinema Viral Photos
By Dhushi Jan 07, 2025 02:15 AM GMT
Report

நயன்தாரா வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக மற்றுமொரு சிக்கல் எழுந்த நிலையில் அதற்கான ஆதாரத்தை நயன்தாரா தரப்பு வெளியிட்டுள்ளது.

ஆவணப்படம் வெளியீடு

Actor Vishal: நடிகர் விஷாலுக்கு என்ன பிரச்சனை? மருத்துவமனை அளித்த விளக்கம் இதோ

Actor Vishal: நடிகர் விஷாலுக்கு என்ன பிரச்சனை? மருத்துவமனை அளித்த விளக்கம் இதோ

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர் தான் “நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்”.

இது பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான "நானும் ரவுடி தான்" படத்தின் காட்சி சில நொடிகள் வரை வைக்கப்பட்டிருந்தன.

சினிமாவுக்கு பிரேக் கொடுத்து விட்டு கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்- வைரலாகும் படங்கள்

சினிமாவுக்கு பிரேக் கொடுத்து விட்டு கணவருடன் சுற்றுலா சென்ற அபர்ணா தாஸ்- வைரலாகும் படங்கள்

இந்த படக்காட்சிகளை உரிய அனுமதியின்றி நயன்தாரா பயன்படுத்தியதால் அவருக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம் | Nayanthara Breaks Silence Reveals Reason

இந்த நிலையில், நயன்தாரா தனுஷின் படத் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

நயன்தாரா வெளியிட்ட ஆதாரம்

இதனை தொடர்ந்து நயன்தாரா வெளியிட்ட ஆவணப்படத்தில் சந்திரமுகியின் பட காட்சிகள் இருப்பதாகவும் அதற்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சை எழுந்தது.

மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம் | Nayanthara Breaks Silence Reveals Reason

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நயன்தாரா தரப்பு தற்போது NOC வாங்கிய லெட்டரை வெளியிட்டு இருக்கின்றனர்.

கடந்த வருடம் நவம்பர் 2ம் தேதியே சந்திரமுகி படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நயன்தாராவின் ஆவணப்படத்தில் பட காட்சிகளை அனுமதித்து இருக்கிறது.

இந்த ஆதாரம் நயன்தாராவிற்கு எதிராக கிளம்பும் விமர்சகர்களுக்கு ஒரு இடியாக விழுந்துள்ளது.

மற்றுமொரு நஷ்ட ஈடு சிக்கல்.. உடனே நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம் | Nayanthara Breaks Silence Reveals Reason

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US