நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
By Manchu Jun 09, 2022 10:53 AM GMT
Manchu

Manchu

Report
175 Shares

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை நடைபெற உள்ள நிலையில், தற்போது மெகந்தி நிகழ்ச்சி தற்போது ஆரம்பமாகி உள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 வருடங்களுக்கு மேல் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் நாளை நடைபெற உள்ளது.

இவர்களின் திருமணத்தினை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மக்கள் தற்போது பயங்கர குஷியில் இருந்து வருகின்றனர்.

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமண நிகழ்வில் திரைப் பிரபலங்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம் | Nayanthara Different Wedding Water Bottle In Tamil

புகைப்படக் கலைஞர்களுக்கு அனுமதி இல்லை ஏன்?

இவர்களது திருமணத்துக்காக பலத்த பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ள நிலையில், திருமண நிகழ்வை காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இதனை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

மேலும் திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம் | Nayanthara Different Wedding Water Bottle In Tamil

திருமணத்திற்கு வருபவர்களுக்கு கூட கண்டிஷனா?

நயன்தாரா திருமணத்திற்கு வருபவர்கள் கையில் மொபைல் போன் வைத்திருக்க அனுமதி இல்லை என்று கூறப்படுகின்றது.

திருமணத்திற்கு வருபவர்கள் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம்.

இவ்வாறு பல கண்டிஷன்களை போட்டு திருமணம் செய்ய இருக்கும் நயன்தாரா தண்ணீர் போத்தலில் கூட வித்தியாசத்தை கடைபிடித்து வருகின்றனர்.

ஆம் நயன்தாரா, விக்னேஷின் புகைப்பட லேபிள்கள் தண்ணீர் போத்தலில் ஒட்டப்பட்டுள்ளதாம். ஒரே புகைப்படமாக இல்லாமல் வேறு வேறு புகைப்படங்கள் ஒட்டி தண்ணீர் போத்தல் விநியோகிக்கப் படுகின்றதாம். 

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம் | Nayanthara Different Wedding Water Bottle In Tamil

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம் | Nayanthara Different Wedding Water Bottle In Tamil

நயன்தாரா திருமணத்தில் தண்ணீர் பாட்டில் கூட இப்படியா? லீக்கான புகைப்படம் | Nayanthara Different Wedding Water Bottle In Tamil

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US