பல கிரகப்பெயர்ச்ச்சிகள் ஜோதிடத்தில் இருந்தாலும் சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் நவபஞ்சம் யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது.
இந்த ஜோகத்தால் சில ராசிகள் கல்வி, தொழில், வணிகம், வணிக உறவுகள், வேலை, குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் நேர்மறையான தாக்கத்தை அனுபவிக்கும்.
இந்த யோகம் சனிக்கிழமை, மார்ச் 8 அன்று, காலை 10: 40 மணிக்கு உருவாகவுள்ளது. இதன் காரணமாக எந்த ராசிகள் அதிஷ்டத்தை அள்ளப்போகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம் | - சூரியன் மற்றும் செவ்வாய் மேஷ ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்.
- இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், பலனளிப்பதாகவும் இருக்கும்.
- இந்த ராசியில் பிறந்த மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.
- கடின உழைப்பால் பலன் பெறுவீர்கள்.
- உங்கள் வாழ்க்கையை நீங்கள் எல்லா வழியிலும் மேன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
- தற்போது இருக்கும் வேலையில் இருந்து பதவி உயர்வு கிடைக்கும்.
|
தனுசு | - சூரியன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் புதிய தோற்றத்தின் தாக்கம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு இந்த பெயர்ச்சி நல்ல வேலையை அமைத்து கொடுக்கும்.
- வியாபாரிக்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
- பணத்தின் வரவு அதிகமாக இருக்கும்.
- பழைய கடனில் இருந்து நீங்கள் விடபடம் வாய்ப்பு பல வழிகளில் உங்களை தேடி வரும்.
- தொழில் ரீதியான பயணங்களால் லாபம் உண்டாகும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
- குறிப்பாக, உயர்கல்வி அல்லது ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
|
சிம்மம் | - சூரியன் மற்றும் செவ்வாயின் புதிய அம்சத்தின் தாக்கம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
- உங்களுக்கு இந்த பெயர்ச்சி காரணமாக பல நண்பர்கள் கிடைப்பார்கள்.
- நீங்கள் இதுவரை எதிர்பார்த்து கிடைக்காத விடயங்கள் கிடைக்கும்.
- செய்யும் வேலையில் சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் கல்வி ரீதியாக உங்களை மேம்படுத்துவதற்கும் இது ஒரு நல்ல நேரம்.
- ஏதற்காவது முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் செய்யலாம்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).