சங்கு பூ, வெங்காய தோல் வைத்து முடி கலர் பண்ணலாமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு இளம் வயதிலேயே இளநரை பிரச்சினை வந்து விடுகின்றது.
இது போன்ற நேரங்களில் சந்தையில் விற்பனையாகும் கடைகளில் விற்கும் ரசாயனங்கள் கலந்த ஹேர் டைகளை பயன்படுத்துவார்கள்.
இதனால் நிறைய பக்க விளைவுகள் உண்டாகும். சருமப் புற்றுநோய் வரைக்கும் ஆபத்து இருக்கிறது. பக்க விளைவுகளை குறைக்க நினைப்பவர்கள் மருதாணியை அரைத்து ஹேர் டையாக பயன்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் சில பொருட்களை வைத்து ஹேர் டை தயார் செய்ய முடியும். அப்படி என்னென்ன பொருட்கள் ஹேர் டை செய்யலாம் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
1. வால்நட் ஓடுகள்
வால்நட்டின் ஓடுகளை எடுத்து வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
2. காய்ந்த பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
3. வால்நட் ஓடுகளின் பொடியை அரை லிட்டர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்கள்.
4. நன்றாக தண்ணீர் கொதித்த பின்னர் குளிப்பதற்கு முன்னர் இந்த தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து விட்டு குளித்தால் இயற்கையான முறையில் தலைமுடி கருப்பாக மாறும்.
2. சங்குப்பூ+ டிக்காஷன்
தலைக்கு தடவவும் மருதாணியுடன் சங்குப்பூ, டிக்காஷன் ஆகியவற்றை கலந்து நன்றாக தலைக்கு தடவ வேண்டும். இப்படி செய்வதால் இயற்கையாகவே கருப்பாக மாற்றலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |