300 இருக்கும் சர்க்கரை அளவை, 90-க்கு கொண்டு வர வேண்டுமா? வெறும் 100 ரூபாய் செலவு செய்தால் போதும்

tips natural patient diabtetes
By Manchu Jun 16, 2021 12:50 PM GMT
Manchu

Manchu

Report
241 Shares

தற்போது உலகில் சர்க்கரை வியாதியில் அவதிப்படுவர்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றனர்.

கட்டுக்குள் அடங்காமல் 300 இருக்கும் சர்க்கரை அளவை, 90-க்கு கொண்டுவர, வெறும் நூறு ரூபாய் செலவில் இந்த பொருட்களை வாங்கி உணவில் சேருங்கள்.

  1. கீரைகள்
  2. சூப் வகைகள்
  3. எலுமிச்சை
  4. வெங்காயம்
  5. புதினா
  6. வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர்
  7. நட்ஸ்
  8. நறுமணமூட்டிகள் (Spices)

தவிர்க்கவேண்டிய உணவுகள்

  1. தேன்
  2. சர்க்கரை
  3. ஸ்வீட்ஸ்
  4. டிரை ஃப்ரூட்ஸ்
  5. குளூகோஸ்
  6. சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள்
  7. கேக், பேஸ்ட்ரீஸ்
  8. பொரித்த உணவுகள்
  9. இனிப்பான குளிர் பானங்கள்
  10. மது
  11. ஜூஸ் வகைகள் 

பாகற்காய்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

வேம்பு

சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேப்பிலை இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

கருப்பு சீரகம்

கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழ விதை

நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US