தேங்காய் பாலூடன் எலுமிச்சை சாறு சேர்த்து ஹேயர் Straightening செய்யலாமா?
பொதுவாக பெண்களுக்கு தங்களின் தலைமுடி நீட்டமாகவும் நேராகவும் இருக்க வேண்டும் என ஆசை இருக்கும்.
பெண்களின் தலைமுடி அவர்களின் மரபணுக்களுக்கு ஏற்ப வித்தியாசம் வித்தியாசமாக இருக்கும்.
இதன்படி, தலைமுடியை நேராக வைத்து கொள்ள வேண்டும் என சிலர் பாலர் பாலராக அலைவதை பார்த்திருப்போம். ஆனால் இந்த முறை யாவும் சரியாக வேலை செய்யாமல் போயிருக்கும்.
மாறாக தலைமுடியை நேராக வைத்து கொள்ள வீட்டிலுள்ள சில பொருட்களை கலவையாக சேர்த்து பயன்படுத்தலாம்.
உதாரணமாக தேங்காய் பால் சிறிதளவு மற்றும் எலுமிச்சைப்பழம் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து குளிப்பதற்கு முன்னர் தலையில் அப்ளை செய்யவும் பின்னர் தலைமுடியை வெது வெதுப்பான தண்ணீரில் நன்றாக கழுவவும்.
இந்த முறையாக சரியாக செய்தால் பாலர் செல்லாமல் உங்களின் தலைமுடி நேராக இருப்பதை அவதானிக்கலாம்.
இது போன்ற பல டிப்ஸ்களை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.