Beauty secret:கெமிக்கல்கள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் முகம் பளிச்சிட இதை செய்தால் போதும்
நாம் நமது சருமம் அழகாக இருப்பதற்கு பல முறைகளில் முயற்சி செய்கிறோம். இது உடல் ஆரோக்கியத்தில் பங்களிப்பு செய்வது குறைவு. இதனடிப்படையில் பலர் இயற்கையாக இருக்கும்அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவாக காணப்படுகின்றது.
ஈனால் பலருக்கும் தெரிவதில்லை நாம் சருமத்தை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகிறது. நாம் செயற்கையான பொருட்களை சருமத்திற்கு பாவிக்கும் போது அது கறுகிய கால்தில் மட்டும் தான் அழகாக இருக்கும்.
பின்னர் அதனில் இருந்து வெளிவரும் கெமிக்கல்களால் அந்த பொருட்கள் இல்லாமல் எமது முகத்தை பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருக்கும். இயற்கை அழகை சருமத்திற்கு சேர்க்கும் போது அதன் பெறுபேற்றை பெறுவது கொஞ்சம் கால தாமதமாகும்.
ஆனால் எவ்வளவு வயதாகினாலும் அது நமது உடலுக்கு ஏட்டமளித்து ஒரு நல்ல அழகை பெற்று தரும். இயற்கையை அதிகம் விரும்பும் பெண்கள் உலகத்தில் கேரளாவில் தான் அதிகம் உள்ளனர்.
அதனால் தான் அவர்கள் எப்போதும் பார்ப்தற்கு ஒரு வித்தியாசமான அழகை கொடுக்கும். எனவே வீட்டிலேயே ற்கை அழகு உச்சி முதல் பாதம் வரை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை அழகுக்குறிப்புகள்
தலையில் அதிகமான பொடுகுத்தொல்லை இருந்தால் வாரத்தில் ஒரு நாளில் தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் கலந்து அதை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் பொடுகுத்தொல்லை தீரும்.
- கை மற்றும் கால்களில் அடர் கருமை இருந்தால் இதற்கு கோப்பி மற்றும் உலுமிச்சை சோடா சேர்த்த கலந்து அதை கருமையான இடங்களில் பூசி சாதாரண நீரில் கழுவி விட வேண்டும். கழுவி விட்டதும் கொஞ்சம் கற்றளை ஜெல்லை எடுத்து பூசி உலவிட வேண்டும். இதை மாதத்திற்கு 15 தடவை செய்தால் மிகவும் நன்மை தரும்.
- முகத்தை ஒரு நாளைக்கு நான்கு நை்து தடவை சோப் போடாமல் கழுவ வேண்டும். கழுவியதும் ஒரு நாளில் ஒரு தடவை கடலை மாவு தயிர் அரிசிமா வைட்டமின் இ செர்த்து நன்றாக மிக்ஸ் செய்து முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்தால் முகம் அழகான ஒரு நிறத்தை பெறும்.
- முகத்தில் பருக்கள் கூடுதலாக இருந்தால் வேப்பிலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து அதை 10 நிமிடம் மகத்தில் பூசி பின்னர் சாதாரண நீரில் கழுவி விட வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் பருக்கள் கிட்டே வராது.
- இரவு நித்திரைக்கு செல்லும் போது முகத்தில் அரிசி கழுவிய நீர் மற்றும் ரொஸ் வாட்டர் சேர்த்து பூசி மசாஜ் செய்து அதனுடன் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து விட்டு உறங்கி காலையில் எழும் போது உங்களுக்கே உங்களை பார்க்க ஆசையாக இருக்கும்.
- காலையில் எழுந்ததும் முதலில் ரோயா பூவை தண்ணீரில் ஊறவைத்த அதை முகம் முழுவதும் சுத்தம் செய்யவும். பின்னர் பப்பாசி பழம் தயிர் கடலைமாவு சேர்த்து முகத்தில் பூசி பத்து நிமிடத்தின் பின்னர் கழவவும். இப்படி செய்யதால் முகம் பொலிவு பெறும்.
- இத உடலின் வெளிதொற்றத்திற்கு செய்வத முழுக்க மழக்க அழகை தரும். மிகவும் முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் ஒரு நாளுக்கு கடிக்க வேண்டும். இதில் குறைந்தது 3 லீட்டருக்கு மேலாவத குடிக்க வேண்டும்.
- பீட்ருட் கரட் அப்பிள் யூஸ் குடிப்பது அவசியம். ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணிநேர உறக்கம் அவசியம். இதை தவிர மாவுப்பொருட்கள் மற்றும் இதிக இனிப்புக்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். இது தோலை பொலிவிழக்க செய்யும். இந்த படிமுறைகளை நீங்கள் தவறாமல் செய்து வந்தால் நிச்சயமாக எத்தனை பெண்கள் இருந்தாலும் உங்களின் அழகு தனியாக தெரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |