நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா?

Cold Fever Cough Healthy Food Recipes Immune System
By Vinoja Aug 16, 2024 08:41 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி சளி பிடிப்பது மற்றும் காய்சல் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கும்.

வைரஸ் தொற்றுகளை எதிர்கொள்ள உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இந்த சளி உடலில் சேர்ந்து நெஞ்சில் கட்டிக்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடுகிள்றது.

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

மருந்து மாத்திரைகள் அதற்கு தீர்வு கொடுத்தாலும் அவை தற்காலிகமானதுதான். இதனை இயற்கை வழிகள் மூலம் போக்க நாட்டு கோழி சூப் மிகச் சிறந்த தெரிவாக இருக்கின்றது. 

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!


நாட்டுக்கோழியில்  கால்சியம்,பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் இவை உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்குவதோடு அவற்றின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிகின்றது. 

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

நாட்டுக்கோழி சூப் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும் நாட்டுக்கோழியில் உள்ள அமினோ அமிலம் மற்றும் புரதம் உடலில் தசை வளர்ச்சிக்கு இன்றியமையாதது.

 நாட்டுக்கோழி இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளை நீண்ட நாட்கள் வரையில் வலுவாக வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது. 

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலங்களிலும் பிரசவத்தின் பின்னரான காலப்பகுதியிலும் நாட்டுக்கோழி சாப்பிடுவது இடுப்பு எலும்பை வலுப்படுத்த பெரிதும் உதவுகின்றது.

அதிலும் பருவ வயது பெண்கள் பிராய்லர் கோழி சாப்பிடுவது பல்வேறுவிதமான  பாதக விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் நாட்டு கோழி சாப்பிடுவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இருக்காது. 

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு  அசைவத்தை தவிர்ப்பது பெரும் சவாலான விடயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நாட்டுக்கோழியை தாராளமாக சாப்பிடலாம்.

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

நெஞ்சு சளி இருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி சூப் அருமருந்தாகும். இத்தனை மருத்துவ நன்மைகள் நிறைந்து காணப்படும் நாட்டுக்கோழி சூப்பை அட்டகாசமான சுவையில் குழந்தைகளும் சாப்பிடும் வகையில் எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

தேவையான பொருட்கள்

நாட்டுக் கோழிக்கறி - 250 கிராம்

வெங்காயம் : 1

தக்காளி - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகாய் பொடி - 1/2 தே.கரண்டி

தனியாப் பொடி - 1/2 தே.கரண்டி

மஞ்சள் பொடி - 1/2 தே.கரண்டி

கரம் மசாலா பொடி - 1/2 தே.கரண்டி

தண்ணீர் - 3 கப்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

அரைக்க தேவையானவை 

சீரகம் - 1/2 தே.கரண்டி

சோம்பு - 1/2 தே.கரண்டி

மிளகு - 1/2 தே.கரண்டி

செய்முறை

முதவில் அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மையாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நெஞ்சு சளியை போக்கும் நாட்டுக் கோழி சூப்... இவ்வளவு எளிமையா செய்யலாமா? | Nattu Kozhi Soup Benefits In Tamil

ஏனைய அனைத்து பொருட்களையும் அரைத்த பேஸ்டையும்  ஒரு குக்கரில் போட்டு 4 விசில்கள் வரும் வரையில் நன்றாக வேக வைத்து இறக்கி 10 நிமிடங்கள் விசில் போகும் வரை காத்திந்து,இறுதியாக குக்கரைத் திறந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் அசத்தல் சுவையில் ஆரோக்கியமான நாட்டு கோழி சூப் தயார். 

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு

உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா? அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
6ம் மாதம் நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

17 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, சென்னை, India, Gloucester, United Kingdom

17 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US