ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்!

By Vinoja Aug 06, 2024 01:47 PM GMT
Report

பொதுவாக ரோட்டு கடைகளில் கிடைக்கும் காளான் மசாலாவை அனவருக்குமே பிடிக்கும்.

இது சுகாதார முறையை பின்பற்றி செய்யப்படாத காரணத்தினால் அதனை சாப்பிட்ட பின்னர் பலருக்கும் வயிற்று வலி நெஞ்செரிச்சல், செறிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்! | Roadside Mushroom Masala Recipe In Tamil

இந்த பிரச்சினையை தவிர்க்க காளான் மசாலாவை அட்டசாசமான சுவையில் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்!

இந்த பொருட்களுடன் தவறியும் தேனை சேர்த்து சாப்பிடாதீங்க... உயிருக்கே ஆபத்தாம்!


தேவையான பொருட்கள்

காளான் -250 கிராம்

 பெரிய வெங்காயம் -2

பொடியாக நறுக்கிய கோஸ்- 2 கப்

கான்பிளவர் மாவு- 1/4 கப்

சோயா சாஸ் 3 தே.கரண்டி 

தக்காளி சாஸ் - தேவையான அளவு 

ரெட் சில்லி சாஸ்- தேவையான அளவு 

எண்ணெய்- தேவைக்கேற்ப 

உப்பு - தேவையான அளவு 

மிளகு தூள்

இஞ்சி - பூண்டு விழுது

கரம் மாசாலா

மிளகாய் தூள்

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்! | Roadside Mushroom Masala Recipe In Tamil

செய்முறை 

முதலில் கோஸ் மற்றும் காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். 

அதனுடன் 2 கொத்து  கருவேப்பிலையையும் நறுக்கி சேர்த்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் 3 தே.கரண்டி கான்பிளவர் மாவையும் கலந்து ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்! | Roadside Mushroom Masala Recipe In Tamil

பின்பு 1 ½ மேசைக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து அந்த கலவையை நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். (இடையிடையே தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்)

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி,இந்த கலவையை பொறித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி - பூண்டு விழுது 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்! | Roadside Mushroom Masala Recipe In Tamil

அதனையடுத்து அதில்  நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வதக்கி, அதனுடன்  கருவேப்பிலை மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

பின்பு அதனுடன் மிளகு பொடி மற்றும் தெவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டியளவு  தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் ரெட் சில்லி சாஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

தண்ணீர் குறையத் ஆரம்பிக்கும் போது வறுத்த கோஸ் மஷ்ரூமை அதனுடன் சேர்த்து 15 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

ரோட்டு கடை சுவையில் களான் மசாலா வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம்! | Roadside Mushroom Masala Recipe In Tamil

இறுதியில் இதற்கு மேலாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறிது கார்ன் சிப்ஸ் தூவினால் அவ்வளவு தான் ஆரோக்கியமான முறையில் அசத்தல் சுவையில் ரோட்டு கடை களான் மசாலா தயார். 

Mudakathan Soup : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முடக்கத்தான் சூப்... இவ்வளவு நன்மைகள் இருக்கா?

Mudakathan Soup : ஆரோக்கியத்தை அள்ளித்தரும் முடக்கத்தான் சூப்... இவ்வளவு நன்மைகள் இருக்கா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US