தினமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள் போதுமா?

Exercises
By Dhushi Sep 20, 2022 06:03 AM GMT
Report

ஆண், பெண் என அனைவருமே உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள், இதற்காக உடற்பயிற்சி செய்பவர்கள் ஏராளம்.

அவர்களுக்கான பதிவு இதோ,

ஆரோக்கியமாக வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள்  

தினமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள் போதுமா? | Narendra Modi Diet Healthy Lifestyle Habits

தினசரி 30 அல்லது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும் மற்றும் உடற்பயிற்சியின் போது இரத்தத்தில் கொழுப்பின் அளவு குறைகின்றது. இதனால் உடலிலுள்ள கொழுப்பு வேகமாகக் கரைந்து உடலுக்குத் தேவையான சக்தியளிக்கிறது.

தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மை பயக்கும்.

மேலும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதால் தசைகளின் வலிமை கூடும், உடல் ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் திசுக்களுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்கும்.  

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்

 ஆப்பிள்

 ஆரஞ்சு

 பேரிக்காய்

பப்பாளி

 பீனட் பட்டர் தடவிய முழு தானிய ரொட்டி

ஓட்ஸ்

தயிர்

கிரீன் டீ

நட்ஸ்

உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிட வேண்டிய உணவுகள்

தண்ணீர்

இளநீர்

வாழைப்பழம்

அவித்த முட்டை

தயிர், மோர், பால் போன்ற கொழுப்பு உணவுகள்

அதிக நேர உடற்பயிற்சியினால் ஏற்படும் பாதிப்புகள்

தினமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள் போதுமா? | Narendra Modi Diet Healthy Lifestyle Habits

உடல் சோர்வு

தீவிரமான உடல்பயிற்சியானது “மன அழுத்த ஹார்மோனை” வெளியிட்டு உடலை கட்டாயப்படுத்தும். இது காலப்போக்கில் உடலை சோர்வடையச் செய்யும். எனவே தீவிரமான உடற்பயிற்சியை தவிர்த்து மிதமான பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.

உடல் செயல்திறன் குறையும்

உடற்பயிற்சியை கடினமாக செய்யும் போது உடலிவுள்ள தசைகள் பதட்டமாகின்றன. இது படிப்படியாக களத்திலுள்ள செயல்திறன் அளவைக் குறைக்கிறது. எனவே பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் ஓய்வாக இருக்க வேண்டும்.

உடலில் காயங்கள் அதிகரிக்கும்

உடற்பயிற்சி பழக்கம் இல்லாது திடீரென அதை மேற்கொள்ளும் போது காயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது தசை வலி, மூட்டு திரிபு, முதுகுவலி ஆகியவைகளாகும். எனவே உடற்பயிற்சியில் படிமுறைகளை கையாளுதல் சிறந்தது. ​

தூக்கமின்மை

தசைகளில் அழுத்தம் அதிகமாக இருப்பதனால் போதியளவு ​தூக்கமின்மை ஏற்படும். எனவே எதையும் மிதமாக செய்வதே நல்லது.

உடற்பயிற்சியினால் உடலை அழகுபடுத்துபவர்களுக்கான சில டிப்ஸ்

தினமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 45 நிமிடங்கள் போதுமா? | Narendra Modi Diet Healthy Lifestyle Habits

சர்க்கரைப் பொருள்களையும், கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும் அன்றாட உணவிலிருந்து முழுமையாகத் தவிர்த்துவிட வேண்டும்.

முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். உடலில் நீர் வறட்சி ஏற்படாத அளவுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டும்.

அத்லெட்ஸ், பாடி-பில்டர்ஸ் போன்ற அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள், பயிற்சியாளர்களின் பரிந்துரைப்படி தண்ணீரோடு சேர்த்து ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ், எலெக்ட்ரோலைட்ஸ் போன்றவற்றை அருந்தலாம்.

தினசரி உணவில், 55-60 சதவிகிதம் கார்போஹைட்ரேட்ஸ் (ஓட்ஸ், பீன்ஸ், பழங்கள், காய்கறிகள், கோதுமை, பாஸ்தா போன்றவை), 15-20 சதவிகிதம் கொழுப்புச்சத்து (மீன், நட்ஸ்), 15-20 சதவிகிதம் புரதம் (மீன், சிக்கன், குறைந்த கொழுப்புச்சத்துள்ள பால் பொருள்கள்) சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முழு உணவாக ஒரே நேரத்தில் உட்கொள்வதற்குப் பதிலாக, உணவைப் பிரித்து 5 முதல் 7 தடவையாக உற்கொள்ள வேண்டும். 

குறிப்பு - இன்றைய நவீன உலகில்  உடற்பயிற்சிக்கென எத்தையோ தொழிநுட்ப சாதனங்கள் உள்ளன. அதன் பயன்பாட்டிலும் விட எமது உணவு பயன்பாட்டிலும், யோகா போன்ற பயிற்சினாலும் எமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் நிரந்தரமானது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US