தல பொங்கல் கொண்டாடிய நெப்போலியன் மகன்-மருமகள்.. குடும்பத்துடன் எப்படி இருக்காங்க பாருங்க
நெப்போலியன் மகன் தனுஷ் தல பொங்கல் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நெப்போலியன் மகன் திருமணம்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார். நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மகன்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடிய நயன்தாரா- புகைப்படத்தை பார்த்து வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
இவருக்கு அக்ஷயா என்ற பெண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிலையில், தனுஷ்- அக்ஷயா தல பொங்கல் கொண்டாடிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குடும்ப புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |