டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம்

Tamil Cinema Death Delhi Ganesh
By DHUSHI Nov 11, 2024 06:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

நடிகர் டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது என்பது பற்றி அவருடைய மருமகன் ஓபனாக பேசியுள்ளார்.

நடிகர் டெல்லி கணேஷ்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதாவிற்கு இலட்சங்களில் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுனிதாவிற்கு இலட்சங்களில் சம்பளம்- எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகம் பிரபல நடிகராக இருந்தவர் தான் நடிகர் டெல்லி கணேஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பயணித்து வந்தார்.

கடந்த 1944ம் ஆண்டு நெல்லையில் பிறந்த டெல்லி கணேஷ், சினிமாவுக்கு வர முன்னர் 1964 முதல் 1974 வரையிலான காலப்பகுதியில் இந்திய வான்படையில் பணியாற்றியுள்ளார்.

பின்னர், கடந்த 1976 ஆம் ஆண்டு பட்டின பிரவேசம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். “தக்‌ஷின பாரத நாடக சபா” எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம் | Actor Delhi Ganesh Son In Law On His Last Minutes

நகைச்சுவை கதாபாத்திரம், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கக் கூடியவர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மருமகன் சொன்ன விடயங்கள்

சேலை விலகியதால் வெடித்த சர்ச்சை- ஒரே கேள்வியில் வாயடைக்க வைத்த விஜய் சேதுபதி

சேலை விலகியதால் வெடித்த சர்ச்சை- ஒரே கேள்வியில் வாயடைக்க வைத்த விஜய் சேதுபதி

இந்த நிலையில் டெல்லி கனேஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இதனால் பல சினிமா பிரபலங்களில் இவரின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம் | Actor Delhi Ganesh Son In Law On His Last Minutes

இது குறித்து பேசிய டெல்லி கணேஷின் மருமகன், “இறப்பதற்கு முதல் நாள் இரவு குடும்பத்தினருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். தூக்கத்தில் இவருடைய உயிர் பிரிந்து விட்டது. மாமனார் கலைமாமணி விருதை பெற்றுள்ள நிலையில், கடந்த மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.

இந்த சந்தோஷமான செய்தி செவ்வாய்கிழமை குடும்பத்துடன் கொண்டாட திட்டமிட்டிருந்தோம். சினிமா அவரது கனவாகவும் அவருடைய பேஷனாகவும் இருந்தது. இரு தினங்களுக்கு முன்பும் கூட படத்தின் டப்பிங் முடித்து விட்டது வீடு திரும்பினார். நாளைய தினம் அவருக்கு சூட்டிங் இருக்கிறது...” என கூறியுள்ளார்.

டெல்லி கணேஷின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது? மருமகன் சொன்ன விஷயம் | Actor Delhi Ganesh Son In Law On His Last Minutes

இந்த செய்தி பிரபலங்கள் பலரின் அழுகைக்கு காரணமாகியுள்ளது. இரங்கல் தெரிவிக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US