சிறையிலிருந்து காணொளி வெளியிட்ட காதலி.. பதறிப்போய் விசாரிக்கும் நெட்டிசன்கள்

Viral Video Tamil TV Shows Nanjil Vijayan
By DHUSHI Sep 15, 2025 04:15 AM GMT
Report

நாஞ்சில் விஜயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் காதலி என குரல் கொடுத்து வரும் திருநங்கை வைஷுலிசா சிறையில் இருந்தபடி காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

நாஞ்சில் விஜயன்

பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகிய “அது இது எது?” என்ற நிகழ்ச்சியில் காமெடியனாக பிரபலமானவர் தான் நாஞ்சில் விஜயன்.

இவர், எந்த கெட் அப் கொடுத்தாலும் அதில் தன் 100 சதவீத உழைப்பை கொடுப்பது தான் நாஞ்சில் விஜயனை பிரபலமாக்கியுள்ளது. “அது இது எது” நிகழ்ச்சியில் அதிகப்படியாக லேடி கெட் அப் போட்டு வந்து பார்வையாளர்களை சிரிக்க வைப்பது தான் இவரின் வேலை. இதனால் தான் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நாஞ்சில் திருநங்கையை ஏமாற்றியது உண்மையோ? சிக்கிய ஆதாரம்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

நாஞ்சில் திருநங்கையை ஏமாற்றியது உண்மையோ? சிக்கிய ஆதாரம்! வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

இதற்கிடையில், நாஞ்சில் விஜயன் மரியா என்ற பெண்ணை கடந்த கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்தார்.

சிறையிலிருந்து காணொளி வெளியிட்ட காதலி.. பதறிப்போய் விசாரிக்கும் நெட்டிசன்கள் | Nanjil Vijayan Lover Vj Vaishu In Jail Reel Video

திருமணத்திற்கு பின்னர் நாஞ்சில் விஜயனும் அவரது மனைவியும் சமூக வலைத்தளங்களில் தம்பதிகளாக பிரபலமாவது வழக்கமாக கொண்டிருந்தார். அவர்களின் ரீல்ஸ் காணொளியை பார்ப்பதற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

சிறைக்குள் கண்ணீருடன் வைஷுலிசா 

இந்த நிலையில், நாஞ்சில் விஜயனுக்கும் அவரது மனைவி மரியாவுக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தை பிறந்துள்ளது.

குடித்துவிட்டு ரகளை செய்த இளையராஜா: மேடையில் ரஜினி உடைத்த உண்மை

குடித்துவிட்டு ரகளை செய்த இளையராஜா: மேடையில் ரஜினி உடைத்த உண்மை

இதனை தொடர்ந்து, நாஞ்சில் விஜயன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக திருநங்கை வைஷுலிசா புகார் கொடுத்திருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து நாஞ்சில் விஜயன் மற்றும் அவரின் மனைவி மரியா இருவரும் காணொளியொன்றை பகிர்ந்திருந்தனர்.

சிறையிலிருந்து காணொளி வெளியிட்ட காதலி.. பதறிப்போய் விசாரிக்கும் நெட்டிசன்கள் | Nanjil Vijayan Lover Vj Vaishu In Jail Reel Video

ஆனாலும் ஒரு முடிவு வராமல் சமூக வலைத்தளங்களில் நாஞ்சில் விஜயன்- வைஷுலிசா காதல் விவாகரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வேளையில், வைஷுலிசா பகிர்ந்த ரீல்ஸ் காணொளிகள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அதில், சிறைக்குள் கண்ணீருடன் அமர்ந்து சோகப்பாடலுக்கு ரீல்ஸ் செய்கிறார். இந்த இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், “தற்போது இருக்கும் நிலையில் வைஷுலிசாக்கு இது பொருந்தும்..” என நெட்டிசன்களும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US