ஈழத்து பெண் ஆரிக்கு கொடுத்த முதல் பரிசு....விலையை கேட்டா தலையில் துண்டு போடுவீங்க!
நடிகர் ஆரி அர்ஜுனன் தனது காதல் மனைவி நாதியாவுடன் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சுவாரஷ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆரியின் திருமணம் காதல் திருமணம் ஆகும்.
2015ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது.

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான நாதியா காதலிக்கும் போது ஆரிக்கு பரிசாக டவல் கொடுத்துள்ளார்.
அந்த டவலின் விலை 10 ஆயிரம் ரூபாவாம். அதை ஆரி பயன்படுத்தும் போது எல்லாம் அவரின் நினைவு வர வேண்டும் என்பதற்காக டவல் வாங்கி கொடுத்திருக்கின்றார்.

ஆரி பரிசை வாங்கிய பிறகு நாதியாவுக்கு தொடர்பு கொண்டு என்ன விலை என்று கேட்டாராம். 10 ஆயிரம் என்று சொன்னதும் ஷாக்காகி விட்டாராம். இது போன்ற பல விடயங்களை நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் ஆரி பகிர்ந்து கொண்டுள்ளார்.