நிச்சயம் முடிந்ததுக்கே இப்படியா? நாக சைத்தன்யா செய்த செயலால் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்!

Samantha Tamil Cinema Naga Chaitanya Tamil Actress
By Vinoja Aug 09, 2024 12:11 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகர் நாக சைத்தன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அதனை தொடர்ந்து நாக சைத்தன்யாவின் அப்பாவும் பிரபல நடிகருமான நாகார்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் நிச்சயதார்த்தத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

நிச்சயம் முடிந்ததுக்கே இப்படியா? நாக சைத்தன்யா செய்த செயலால் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்! | Naga Chaitanya Removes His Pictures With Samantha

அதன் பின்னர் இணையத்தில் சமந்தா ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சமந்தா இதயம் நொறுங்கிய நிலையில் காணப்படுவதாக ரசிகர்கள் அடுத்தடுத்த புகைப்படங்கள் மற்றும் சமந்தா நடித்த திரைப்படங்களின் வீடியோ காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

நிச்சயம் முடிந்ததுக்கே இப்படியா? நாக சைத்தன்யா செய்த செயலால் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்! | Naga Chaitanya Removes His Pictures With Samantha

நாக சைத்தனயா செய்த செயல் 

லண்டணில் படிப்பை முடித்த கௌதமியின் மகள்- வாரிசு நடிகருக்கு ஜோடியாக போகிறாரா?

லண்டணில் படிப்பை முடித்த கௌதமியின் மகள்- வாரிசு நடிகருக்கு ஜோடியாக போகிறாரா?


நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு நடிகர் நாக சைதன்யா செய்துள்ள செயல் சமந்தா ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியுள்ளது. விவாகரத்திற்கு பின்னரும் கூட சமந்தாவுடனான தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்த நாக சைதன்யா நிச்சயம் முடிந்த கையோடு சமந்தாவுடன் இருந்த தனது புகைப்படங்களை நீக்கிவிட்டார். 

நிச்சயம் முடிந்ததுக்கே இப்படியா? நாக சைத்தன்யா செய்த செயலால் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்! | Naga Chaitanya Removes His Pictures With Samantha

இருப்பினும்  Mrs என்று சமந்தாவை குறிப்பிட்ட புகைப்படத்தை மாத்திரம் நீக்காமல் வைத்திருக்கின்றார். அதை பார்த்த சமந்தா ரசிகர்கள்  இந்த  புகைப்படத்தையும் நீக்குமாறு  கமெண்ட் செய்து வருகின்றனர்.

நிச்சயம் முடிந்ததுக்கே இப்படியா? நாக சைத்தன்யா செய்த செயலால் கடுப்பாகிய சமந்தா ரசிகர்கள்! | Naga Chaitanya Removes His Pictures With Samantha

இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் இருந்து சமந்தாவை Unfollow செய்து, அவருடனான எல்லா புகைப்படத்தையும் நீக்கிவிட்டு  குறிப்பிட்ட அந்த புகைப்படத்தை மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள்? அதையும் நீக்கிவிடுங்கள் என்று  கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் நிச்சயம் முடிந்த கையோடு இப்படி செய்யலாமா எனவும் பலர் கேள்சியெழுப்பி வருகின்றனர். 

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்

Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US