வாசுதேவன் பெயரை காப்பாற்ற முன் வரும் பெண்.. இவர் யார்?, என்ன செய்கிறார்?
நாதஸ்வரன் கொடுத்த வாழ்க்கை தான் இது என ஒரு பெண் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழர் கலாச்சாரங்களில் மிக முக்கியமான கருவியாக நாதஸ்வரம் பார்க்கப்படுகின்றது.
இது திருமணம், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் பொழுது அவர்களை மரியாதை படுத்தும் வகையிலும் அவர்களை வரவேற்கும் வகையிலும் இந்த வாத்தியம் வாசிக்கப்படுகின்றது.
இந்திய போன்று தமிழர்கள் வாழும் பகுதியில் வாசிக்கப்படும் இந்த கருவி பாடல்களுக்கும் வாத்தியங்களாக வாசிக்கப்படுகின்றது. பொதுவாக ஆண்கள் தான் இசைக்கருவிகள் வாசிப்பதல் அதிகமாக நாட்டம் காட்டுவார்கள்.
பல எதிர்ப்புக்களை தாண்டி மலேசியாவை சார்ந்த பெண்ணொருவர் நாதஸ்வரம் கற்றுக் கொண்டு நிகழ்வுகள் வாசித்து வருகிறார்.
அவரின் அனுபவங்கள், குடும்பத்தினர் எப்படி பேசுகிறார்கள்? என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |