6 பேரின் உயிரை காவு வாங்கிய நபர்.. கொடூர செயலுக்கு என்ன காரணம்?
சுமாராக 6 பேரின் தலையை வெட்டி சமைத்த நபரின் கதையை கேட்கும் பொழுது கதிகலங்க வைக்கிறது.
ஜெர்மன் நாட்டில் தனியாக இருந்த வீட்டில் சுமாராக 6 பேர் தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொலை நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் பிணங்கள் மீட்டெடுக்கப்பட்டதால் பொலிஸ் அதிகாரிகளால் வெட்டியவரின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது.
இறுதியாக குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கண்டுபிடிக்கிறார்கள். அப்போது கூறிய மர்மக்கதை பொலிஸ் அதிகாரிகளை நிலைகுலையச் செய்துள்ளது.
உலகையே உலுக்கிய கோர மற்றும் கொடூர சம்பவமாக மாறுவதற்கு குறித்த நபர் அப்படி என்ன செய்தார் என்ற கேள்வி பலரின் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படியாயின், உலகை உலுக்கிய கொடூர சம்பவம் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |