ரோபோ சங்கர் பூத உடலுக்கு 500 ரூபாய் நோட்டுகளால் பண மாலை- நெஞ்சை உலுக்கும் தருணம்

Tamil Cinema Viral Video Robo Shankar Death
By Dhushi Sep 19, 2025 12:56 PM GMT
Report

சண்டை பயிற்சியாளர் ராமு 500 நோட்டுகளால் ரோபோ சங்கர் பூத உடலுக்கு மாலை அணிவித்தார்.

நடிகர் ரோபோ சங்கர் 

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர்.

இவர், சின்னத்திரையில் ஆரம்பித்த மீடியா பயணம் நாளாக நாளாக அவருடைய திறமையை வளர்த்துக் கொண்டு சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

கோடீஸ்வரனாய் மரணித்த ரோபோ சங்கர்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கோடீஸ்வரனாய் மரணித்த ரோபோ சங்கர்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்தார். இவரின் குடும்ப புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாக உள்ளது.

ரோபோ சங்கர் பூத உடலுக்கு 500 ரூபாய் நோட்டுகளால் பண மாலை- நெஞ்சை உலுக்கும் தருணம் | Robo Shankar Garland Of Money For The Body

இப்படி இருந்தவர்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அதன் பின்னர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் நேற்றைய தினம் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலன் கொடுக்காமல் ரோபோ சங்கர் உயிரிழந்தார்.

பூத உடலுக்கு பண மாலை

இந்த நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

ரோபோ சங்கர் பூத உடலுக்கு 500 ரூபாய் நோட்டுகளால் பண மாலை- நெஞ்சை உலுக்கும் தருணம் | Robo Shankar Garland Of Money For The Body

அந்த வகையில், ரோபோ சங்கர் ஆதரவுடன் சண்டை பயிற்சியாளர் ஆகிய ராமு ரோபோ சங்கரின் பூத உடலுக்கு பணமாலை அணிவித்தார்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - கவலையில் திரையுலகம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - கவலையில் திரையுலகம்

இது குறித்து பேசிய ராமு, “ சினிமாவில் நான் கஷ்டப்பட்ட நேரங்களில் அண்ணா எனக்கு நடிகர் சங்க கார்ட் கொடுத்து உதவிச் செய்தார். பணம் இல்லாமல் வருபவர்களுக்கு நிறைய பண உதவிகள் செய்திருக்கிறார். இது குறித்து கேட்டால்,“ நாம் செத்தால் நம்மோடு பணம் வராது. ஆனால் 1000 பேர் வருவார்கள்..” எனக் கூறுவார்...” கவலையுடன் பேசியிருக்கிறார்.

ரோபோ சங்கர் பூத உடலுக்கு 500 ரூபாய் நோட்டுகளால் பண மாலை- நெஞ்சை உலுக்கும் தருணம் | Robo Shankar Garland Of Money For The Body


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US