நள்ளிரவில் நடுத்தெருவில் இருந்து காமெடி பண்ணிய மைனா நந்தினி....தீயாய் பரவும் வீடியோ
நள்ளிரவில் நடுத்தெருவில் நின்று மைனா நந்தினி செய்த டப்ஸ்மாஷ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மைனா நந்தினியை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
தன்னுடைய நகைச்சுவை பேச்சாலும், எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
குரு பெயர்ச்சி பலன்.. அடுத்த ஆண்டு வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட யோகம் தானாம்!
இவர் மதுரையை சேர்ந்தவர். சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
#MynaNandhini Atrocities ???? pic.twitter.com/pQUJWN57Op
— chettyrajubhai (@chettyrajubhai) May 9, 2022
பின் விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
பிறகு தன்னுடைய விடாமுயற்சியினால் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல், திரைப்படங்கள் என்று மைனா நந்தினி பிசியாக கலக்கிக் கொண்டு வருகிறார்.
குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்! அறிகுறிகள் என்னென்ன?
இந்த நிலையில், நள்ளிரவில் நடுத்தெருவில் நின்று டப்ஸ்மாஷ் செய்த நகைச்சுவையான வீடியோவை மைனா நந்தினி பதிவிட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.