மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

Healthy Food Recipes
By Vinoja Nov 17, 2024 09:12 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே விதவிதமாக சமைத்து சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்த விடயமாகவே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் இது மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் என்று கூறினால் மிகையாகாது. 

ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால் இன்று புதிய உணவு வகைகளை செய்து சாப்பிடுவதற்கு நேரம் கிடைக்கும். 

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Kari Dosa Recipe In Tamil

அந்தவகையில் இன்று மதுரை பாணியில் அசத்தல் சுவையில் மட்டன் கறிதோசையை எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்... வெறும் 10 நிமிடங்கள் போதும்

பாரம்பரிய முறையில் சின்ன வெங்காய சாம்பார்... வெறும் 10 நிமிடங்கள் போதும்

தேவையான பொருட்கள்

மட்டன் கறி மசாலாவிற்கு தேவையானவை 

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 

கறிவேப்பிலை - 1 கொத்து 

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி 

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) 

கல் உப்பு - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

மல்லித் தூள் - 1 தே.கரண்டி

சீரகத் தூள் - 1 தே.கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

மிளகுத் தூள் - சிறிது 

மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ 

தண்ணீர் - சிறிதளவு

கரம் மசாலா - 1/4 தே.கரண்டி

கொத்தமல்லி - சிறிதளவு

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Kari Dosa Recipe In Tamil

தோசைக்கு தேவையானவை

முட்டை - 2

தோசை மாவு - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Kari Dosa Recipe In Tamil

அதனையடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் , பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மட்டன் கொத்துக்கறியை கழுவி சேர்த்து, 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் மூடி சிறிது நேரம் வேகவிட வேண்டும். 

மதுரை பாணியில் மட்டன் கறிதோசை... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Mutton Kari Dosa Recipe In Tamil

பின்னர் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார். 

அதனையடுத்து ஒரு பாத்திரைத்தில்  2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, ஊத்தாப்பம் போன்று தடிமனாக ஊற்றி கொள்ள வேண்டும்.

பின்னர் அதன் மேல் சிறிது முட்டையை ஊற்றி, பின் கறி மசாலாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, தோசைக்கரண்டியால் மசாலாவை அழுத்திவிட்டு, பின் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுத்தால் அவ்வளவு தான். அசத்தல் சுவையில் மதுரை  கறி மசாலா தோசை தயார்.  

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த Problem வரலாம்- எச்சரிக்கை

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த Problem வரலாம்- எச்சரிக்கை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US