மட்டன் பிரியரா நீங்கள்? வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடனும்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

Healthy Food Recipes
By Manchu Jul 21, 2026 03:45 AM GMT
Report

அசைவ பிரியர்களுக்கு அதிகம் பிடித்த உணவாக இருக்கும் மட்டனை வாரத்திற்கு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மட்டன்

இந்திய அசைவ உணவில் மட்டனுக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. பண்டிகைகள், விசேஷங்கள் என்றால் மட்டன் சமையல் தான் அதிகமாக இருக்கும். 

இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஆந்திரா உட்பட பல மாநிலங்கள் மட்டன் பிரியாணிக்கு மிகவும் பேமஸ் ஆகும். 

மட்டன் பிரியரா நீங்கள்? வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடனும்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Mutton Eating Benefits Weekly Limits

சத்தான உணவாக இருக்கும் மட்டன் தசைவளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன் அதிகம் கொண்டுள்ளது. உடம்பில் ரதத்தினை உற்பத்தி செய்யும் இரும்புச்சத்து அளிப்பதுடன், ரத்த சோகையை தடுக்கின்றது.

நரம்பு மண்டலத்துக்கு அவசியமான வைட்டமின் B12, ஜிங்க் போன்ற சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளதால், மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். 

மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!

மணமணக்கும் பன்னீர் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.!

வாரத்திற்கு எவ்வளவு சாப்பிட வேண்டும்?

மட்டன் ஆரோக்கியமானதாக இருந்தாலும் வாரத்திற்கு 70 கிராமிலிருந்து 100 கிராம் வரை இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பொதுவாக சிகப்பு இறைச்சி அளவை குறைத்து சாப்பிடுவதையும் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் உங்களது வயது, உடல்நிலையை பொறுத்து இந்த அளவு மாறலாம். ஆதலால் டயட்டீஷியனிடம் ஆலோசனை பெற்று சாப்பிடலாம். 

மட்டன் பிரியரா நீங்கள்? வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடனும்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Mutton Eating Benefits Weekly Limits

மட்டனில் உள்ள கொழுப்பு, கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கு வழிவகுக்கும். சமைப்பதற்கு முன்பு அதன் கொழுப்பை நீக்குவது சிறந்தது. மேலும் எண்ணெய்யில் பொரிக்காமல் கிரில், பேக் அல்லது வேக வைத்து சாப்பிடுவது சிறந்தது. 

அதுமட்டுமின்றி மசாலா குறைத்து சமைத்தால் ஜீரணத்திற்கு நல்லது. ஆனால் இரவு தாமதமாக மட்டனை சாப்பிடுவதை தவிர்க்கவும். 

மட்டன் பிரியரா நீங்கள்? வாரத்துக்கு எவ்வளவு மட்டன் சாப்பிடனும்னு கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க | Mutton Eating Benefits Weekly Limits

முன்பு உடல் உழைப்பு மக்களிடம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது உடல் உழைப்பு குறைந்துள்ளது இதனால் செரிமானம் ஆவது கடினமாக இருக்கும். ஆகவே மட்டன் சாப்பிடும் போது காய்கறிகள், தானியங்களோடு சமநிலையாக சாப்பிடுவது சிறந்தது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US