மழைக்காலத்தில் சுற்றுலா போக ஏற்ற இடங்கள்.. ஜில்லுனு வைப் கொடுக்கும்

India Tourism
By Dhushi Aug 17, 2025 06:57 AM GMT
Report

வருடம் முழுவதும் வேலைப் பார்த்து விட்டு, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் எங்காவது போக வேண்டும் தோன்றினால் மலைகள் சூழ்ந்த இடங்களை தெரிவு செய்யலாம்.

இந்தியாவின் “ஸ்காட்லாந்து” என அழைக்கப்படும் கூர்க் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை அழகு மிக்க குளிர் பிரதேசம் உள்ளது.

இங்கு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை மான்சூன் மழைக்காலத்தில் சுற்றுலா செல்வது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும் தமிழ்நாட்டில் எந்த ஊரில் இருந்தாலும் ட்ரெயின் அல்லது பஸில் ஏறி மைசூர் வந்து பாருங்கள்.

உலகின் முதன் முதலில் கண்டுபிடிக்கபட்ட ஏ.ஐ இயர்பட்ஸ் - பேட்டரி முதல் முழு தகவல் இதோ

உலகின் முதன் முதலில் கண்டுபிடிக்கபட்ட ஏ.ஐ இயர்பட்ஸ் - பேட்டரி முதல் முழு தகவல் இதோ

அங்கிருந்து மடிக்கேரி (கூர்க்) செல்ல பல பஸ்களும் ஜீப்கள் உள்ளன. அதில் ஏறி, பச்சைப் பசேலென்ற மலைகள், பனித்துளிகள் நிறைந்த காற்று, அருவிகள் மற்றும் காபி தோட்டங்கள் அனைத்தையும் கண்டு மகிழலாம். புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுப்பதற்கு சிறந்த இடங்களாகவும் இருக்கும்.

மழைக்காலத்தில் சுற்றுலா போக ஏற்ற இடங்கள்.. ஜில்லுனு வைப் கொடுக்கும் | Must Visit Places In Coorg During Monsoon

அந்த வகையில், மழைக்காலத்தில் கூர்க் சுற்றுலா சென்றால் என்ன மாதிரியான அனுபவங்கள் மற்றும் இடங்களை காணலாம் என்பதை பதிவில் பார்க்கலாம். 


அபே அருவி மழைக்காலத்தில் விடுமுறைக்கு வெளியில் செல்பவர்கள் அபே அருவிக்கு செல்லலாம். இங்கு பிரமிக்க வைக்கும் காட்சிகள் அதிகமாக உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் மழை நீர் அதிகமாக இருக்கும். அங்குள்ள அருவியின் ஒலி மற்றும் தோற்றம் கவர்ச்சிகரமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்கிறார்கள். அருவியில் குளிக்க முடியாது. ஆனால் அங்கு நின்று இயற்கை ரசிக்கலாம். புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்து கொள்ளவும் இலவாக இருக்கும்.
தலைக்காவேரிகாவேரி நதி பிறந்த புனித இடம் தலைக்காவேரி பார்க்கப்படுகிறது. இங்கு மழைக்காலங்களில் பிரம்மகுண்டம் நீரால் நிரம்பி வழியும். விடுமுறை நாட்களை ஆன்மீகமாக கழிக்க நினைப்பவர்கள் மழையின் சாரல் மற்றும் குளிர்ந்த காற்றை பார்க்கலாம். இங்கு வருபவர்களுக்கு மாடர்ன் ஆடைகள் தடைச் செய்யப்பட்டுள்ளது. 
ராஜா சீட் கூர்கில் ராஜா சீட் ஒரு பிரபலமான இடமாக இருப்பதால் மழைக்காலங்கிளல் புல்வெளி பார்ப்பதற்கு பச்சை பசேல் என இருக்கும். மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளின் தோற்றமும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். 
நிசர்கதாமா நிசர்கதாமா காவேரி நதி ஒரு தீவு போன்று காணப்படும். கொடகு மாவட்டத்தில் குஷால் நகர் என்ற பகுதியில் தான் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் மழைக்காலத்தில் மேகங்கள் தரையைத் தொடும் அழகை பார்க்கலாம். அத்துடன் இங்கு சென்று நடக்கும் பொழுது மேகங்கள் நடுவில் நடப்பது போன்று இருக்கும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
மண்டல்பட்டி வியூ பாயின்ட்மண்டல்பட்டி ஒரு இயற்கை சுற்றுலா ஈர்ப்பு மையமாக பார்க்கப்படுகிறது. மடிக்கேரியில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில் இயற்கை ஆர்வலர்கள் இருப்பார்கள். மண்டல்பட்டி என்றால் மேகங்கள் நடுவில் இருக்கும் தலை என பொருளாகும். இந்த மலைக்கு செல்ல ஜீப் சபாரி செய்யலாம். சூரிய கதிர்களின் வண்ணங்களை வானில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். புதிதாக திருமணமான தம்பதிகள் இங்கு செல்வார்கள்.

இவங்க ரொம்ப மோசமானவங்க.. வம்பு வச்சிக்காதீங்க!

இவங்க ரொம்ப மோசமானவங்க.. வம்பு வச்சிக்காதீங்க!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US