இவங்க ரொம்ப மோசமானவங்க.. வம்பு வச்சிக்காதீங்க!

Astrology Numerology
By DHUSHI Aug 17, 2025 12:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒருவரது பிறந்த ராசி, நட்சத்திரம், மாதம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவர்களின் சிறப்பான குணங்களை தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன் அவர்களின் குணமும் இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் மோசமானவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் ஏதாவது பிரச்சினை இருந்தால் அவ்வப்போது தீர்த்துக் கொள்ள வேண்டும். வஞ்சம் வைத்து பழிவாங்கும் குணம் இருப்பதால் எப்போதும் வெடிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

இந்த ராசி பெண்கள் விசுவாசமான துணையாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி பெண்கள் விசுவாசமான துணையாக இருப்பார்கள்... யார் யார்ன்னு தெரியுமா?

பெரும்பாலும் அவர்களுக்கு கோபம் வந்தால் வாயால் பேசுவதை விட கையால் தான் அதிகமாக பேசுவார்கள்.

அந்த வகையில், ஜோதிடத்தின் மிகவும் மோசமான குணம் கொண்டவர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.

குணத்தில் மோசமானவர்கள் பிறந்த மாதம்

இவங்க ரொம்ப மோசமானவங்க.. வம்பு வச்சிக்காதீங்க! | These Months Born Are Violent Numerology In Tamil

மார்ச் ஜோதிடத்தின்படி, மார்ச் மாதம் பிறந்தவர்கள் மோசமானவர்களாக இருப்பார்கள். சண்டையிடும் குணம் இருப்பதால் மற்றவர்களிடம் எதற்காகவும் பயம் கொள்ளமாட்டார்கள். துடிப்பானவர்களாக இருக்கும் இவர்களிடம் சண்டை செய்வது தவறு. சவாலான சூழ்நிலைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வார்கள். எளிதில் கோபப்பட்டாலும் விரைவில் அமைதியாகி விடுவார்கள். வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ளும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது. அடிக்கடி கோபம் கொள்வதால் யாரும் இவர்களுக்கு ஆதரவாக இருக்கமாட்டார்கள். 
மேஜோதிடத்தின்படி, மே மாதம் பிறந்தவர்கள் மன உறுதி கொண்டவர்களாக இருப்பார்கள். அமைதியானவர்களாக இவர்களிடம் ஒரு அளவுக்கு தான் பிரச்சினை செய்ய வேண்டும். அவர்கள் பொறுமையை இழந்து விட்டால் சண்டைக்கு வருவார்கள். ஆக்ரோஷமாக நடந்து கொள்வதால் பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பிரச்சினை செய்தவர்களை பழி வாங்க சமயம் பார்த்து காத்திருப்பார்கள். 
ஆகஸ்ட் ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய சுய மரியாதையை விட்டுவிட்டு எந்த வேலையும் செய்யமாட்டார்கள். வன்முறையாளர்களாக இருப்பதால் அடிக்கடி சிக்கல்களில் சிக்கிக் கொள்வார்கள். துணிச்சலுடன் போராடும் நபர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் புண்படும் படி நடந்து கொள்ள மாட்டார்கள். கோபத்தை தணித்து கொள்வதற்காக மற்றவர்களை பயன்படுத்துவார்கள். 

ஜனனியை கோர்த்து விட்ட குணசேகரன்.. ஜீவானந்தம் கொடுத்த ஆதாரம்- கதைக்களம் மாறுகிறது!

ஜனனியை கோர்த்து விட்ட குணசேகரன்.. ஜீவானந்தம் கொடுத்த ஆதாரம்- கதைக்களம் மாறுகிறது!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US