முருகன் வேல் டாட்டூ போடலாமா? ஆன்மீக பக்தர்கள் கண்டிப்பா தெரிஞசிக்கோங்க
இந்துக்களின் முக்கிய கடவுளாக இருப்பது முருகப்பெருமாள் தான். ஆறுபடை வீடுகளை கொண்டிருக்கும் முருகனுக்கு பக்தர்கள் அதிகம் என்று தான் கூற வேண்டும்.
குறிப்பாக பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முருகனை வணங்கி வருகின்றனர். சஷ்டி, சிறப்பு பூஜை நாட்களில் மட்டுமின்றி ஒவ்வொரு நாளும் முருகனை நம்பி கண்ணீரில் நனையும் பக்தர்கள் அதிகம் தான்.
இவ்வாறு முருக பக்தர்களாக இருக்கும் நபர்கள் மாலை போடுவது, மலை ஏறுவது, முடியை காணிக்கையாக கொடுப்பது என பல வேண்டுதல்களை வைத்து வழிபடுவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் சிலர் வழிபடும் தெய்வங்களின் நினைவாக டாட்டூ போடவும் செய்கின்றனர். முருகன் கையில் வைத்திருக்கும் வேல் டாட்டூ போடுவதை பலரும் பேஷனாக வைத்துள்ள நிலையில், அவ்வாறு போடுவது சரியா என்பதை திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜெயம் எஸ்,கே.கோபி அவர்கள் கூறுவதை விளக்கமாக கீழே காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |