பருவ வயது வந்தவுடன் உதட்டை அறுத்துக் கொள்ளும் பெண்கள்: விநோத பழக்கத்தைக் கடைப்பிடிக்கும் பழங்குடியினர்
பொதுவாகவே நாம் என்னதான் பொதுவான மனிதர்களாக இருந்தாலும் சில கிராமங்களில் பல வித்தியாசமான கலாச்சாரங்கள், வழிபாடுகள் என வித்தியாசமாக முறைகள் பின்பற்றி வருகிறார்கள்.
அவர்களின் பாரம்பரியங்களில் வழிபாட்டு முறையிலிருந்து அவர்களின் ஆடைகளிலும் கூட வித்தியாசம் காட்டி பலரையும் ஆச்சரியப்படவைக்கிறார்கள்.
அதுபோல ஒரு பழங்குடியின மக்கள் 15 அல்லது 16 வயது அடைந்தவுடன் அவர்களின் உதடுகளை வெட்டிவிடும் ஒரு விநோத பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
இந்த பழங்குடியின மக்கள் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோபியாவில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் வாழும் முர்ஸி பழங்குடியினராவார்கள்.
இவர்கள் இவ்வாறு உதடுகளை வெட்டிக் கொள்ளும் பழக்கம் எதற்காக வந்தது ஏன் வந்தது என்பது பற்றி இந்தக் காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |