கணவரிடம் அனுபவித்த கொடுமை... ராஜ்கிரன் செய்தது என்ன? உண்மையை உடைத்த பிரியா

Rajkiran
By Manchu Feb 05, 2024 11:38 AM GMT
Report

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா, நடிகர் முனீஸ் ராஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரை பிரிந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் மகள் பிரியா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரான ராஜ்கிரண். இவரது வளர்ப்பு மகள் பிரியா சீரியல் நடிகர் முனீஸ் ராஜாவை வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார். 

முனீஸ் ராஜா சீரியலில் பல நகைச்சுவை கதாபாத்திரத்தில் அசத்தியவர் ஆவார். முள்ளும் மலரும் தொடரில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

கணவரிடம் அனுபவித்த கொடுமை... ராஜ்கிரன் செய்தது என்ன? உண்மையை உடைத்த பிரியா | Muneez Raja Already 2 Time Married Priya Open Talk

ராஜ்கிரண் தனது மகள் பிரியாவின் காதலை ஏற்காமல் இருந்ததால் காதல் திருமணம் செய்த இந்த ஜோடிகள், ராஜ்கிரண் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.

இந்நிலையில் முனீஸ் ராஜா திருமணமான மாதம் முதல், குடித்துவிட்டு தன்னை தகாத வார்த்தையில் பேசி சித்ரவதை செய்ததாகவும், அவருக்கு தேவையான பணத்தை அவ்வப்போது யாரிடமாவது வாங்கிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் என்னிடம் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பார்.

கணவரிடம் அனுபவித்த கொடுமை... ராஜ்கிரன் செய்தது என்ன? உண்மையை உடைத்த பிரியா | Muneez Raja Already 2 Time Married Priya Open Talk

குடியால் ஏற்பட்ட சண்டை

அப்பா அம்மாவை பகைத்துக் கொண்டு திருமணம் செய்த நாள் முதல் நான் மகிழ்ச்சியாகவே இல்லை. திருமணமான மாதம் முதல் இருவருக்கும் சண்டை நடந்து கொண்டே தான் இருந்தது. 

இரவில் சண்டையிட்ட அவர் காலையில் காலையில் விடிந்ததும் எதுவுமே அவருக்கு நினைவில் இல்லாமல் பேசுவார்... அவரை குடியிலிருந்து மீட்டுவிடலாம் என்று பொறுமையாக இருந்தேன். தற்போது என்னால் முடியவில்லை.

மீசை தாடி இல்லாமல் புதிய கெட்டப்பில் விஜய்: ரசிகர்களுடன் வைரல் செல்ஃபி

மீசை தாடி இல்லாமல் புதிய கெட்டப்பில் விஜய்: ரசிகர்களுடன் வைரல் செல்ஃபி

தனது கணவருக்கு நான் மற்றவர்களிடம் பணம் வாங்கிக்கொடுத்த ஆதாரம் எனது மொபைல் போனில் இருக்கின்றது. இதனை நீதிமன்றத்தில் காட்டுவேன்.

கணவரிடம் அனுபவித்த கொடுமை... ராஜ்கிரன் செய்தது என்ன? உண்மையை உடைத்த பிரியா | Muneez Raja Already 2 Time Married Priya Open Talk

மேலும் முனீஸ் ராஜா தனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம்் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், நான் சட்டப்பூர்வமான மனைவி கிடையாது என்றும் பிரியா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மலைபோல் எகிறிய தங்கத்தின் விலையில்(05.02.2024) இன்று வீழ்ச்சி... சவரன் எவ்வளவு குறைவு?

மலைபோல் எகிறிய தங்கத்தின் விலையில்(05.02.2024) இன்று வீழ்ச்சி... சவரன் எவ்வளவு குறைவு?

மன அழுத்தத்திற்கு ஆளான நான் அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்து வருகின்றேன். நான் தூக்கியெறிந்த எனது அப்பா தான் மருத்துவம் பார்க்க பணம் கொடுத்து உதவினார் என்று ராஜ்கிரணைக் குறித்தும் பேசியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW    
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US