mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது?

Kidney Disease Constipation Healthy Food Recipes
By Vinoja Aug 31, 2024 08:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பல்வேறு வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ள முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் காய்கறிகளுள் முக்கிய இடம் வகிக்கின்றது.

முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு சிறந்த தெரிவாக காணப்படுகின்றது.

mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது? | Mullangi Kuzhambu Recipe In Tamil

செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.

முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. அதனால் சீறுநீரக கல் ஏற்படுவதையும் சிறுநீரக பிரச்சினைகளையும் தடுக்க பெரிதும் உதவுகின்றது.

mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது? | Mullangi Kuzhambu Recipe In Tamil

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை வைத்து அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Nandu Kulamabu: சளி இருமலுக்கு தீர்வு கொடுக்கும் நண்டு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?


தேவையான பொருட்கள்

mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது? | Mullangi Kuzhambu Recipe In Tamil

கடலை எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

சோம்பு - 1/2 தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

பச்சை மிளகாய் - 1 

பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி

உப்பு - 3/4 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி (1/2 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

குழம்பு மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி

முள்ளங்கி - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது)

தேங்காய் விழுது - 4 மேசைக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை

mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது? | Mullangi Kuzhambu Recipe In Tamil

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து  சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தெவையான அளவு  உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரைவில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  ஊற வைத்த கடலைப் பருப்பையும் அதனுடன்  சேர்த்து 1 நிமிடம் வரையில் கிளறி விட வேண்டும்.

mullangi curry: மலச்சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் முள்ளங்கி குழம்பு... எப்படி செய்வது? | Mullangi Kuzhambu Recipe In Tamil

பின்னர்  அதனுடன் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து கிளறி விட்டு, முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்னறாக கிளறிவிட வேண்டும். 

அதன் பின்பு தேங்காய் விழுது சேர்த்து கிளறிவிட்டு , குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும். 

இறுதியில் கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி குறைவான தீயில் வைத்து 1 விசில் விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமாக சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முள்ளங்கி குழம்பு தயார்.  

mutton curry: கிராமத்து பாணியில் அசத்தல் ஆட்டுக்கறி குழம்பு... எப்படி செய்வது?

mutton curry: கிராமத்து பாணியில் அசத்தல் ஆட்டுக்கறி குழம்பு... எப்படி செய்வது?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US