இந்த சந்தோஷத்தை காண இப்போ சித்ரா இல்லையே.. பெற்றோருக்கு கிடைத்த ஆறுதல்
heroine
stores
serial
pandian
By Jon
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இவரின் தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்தின் கொடுத்த டார்ச்சர் தான் என விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், நடிகை வி.ஜே சித்ரா நடித்த ‘கால்ஸ்’ என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.
இந்த, திரைப்படத்தின் இசைத் தொகுப்பை சித்ராவின் பெற்றோர் வெளியிட, படத்தின் ட்ரைலரை சினேகா, திலகவதி ஐ.பி.எஸ், சிவி திலகவதி , சின்மயி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் வெளியிடுகின்றனர்.
மறைந்த சித்ராவின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் படத்தின் ட்ரைலரைக் காண ஆர்வமாக உள்ளனர்.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 9 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US