பாரதி கண்ணம்மா வில்லி வெண்பாவின் நிஜ கணவர் கொடுத்த ஷாக்! இப்படி ஒரு இன்ப அதிர்ச்சியா?
By Nivetha
மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா வெண்பா தனது கணவருடன் போட்டியாளராக கலந்துக் கொண்டுள்ளார்.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஃபரீனா.
இந்நிலையில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில், சின்னத்திரை பிரபலம் ஃபரீனாவும் அவரது கணவர் உபைத் ரஹ்மானும் கலந்துக் கொண்டு கலக்கி வருகின்றனர்.

இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் ஃபரீனாவின் கணவர் ஒரு இன்ப அதிர்ச்சி பரிசை கொடுத்திருக்கின்றார்.
அது என்ன என்பதை நீங்களே பாருங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US