தினமும் பள்ளிக்கு செல்லும் அதிசய கிளி... மாணவர்களுக்கு துணையாக இருக்கும் ஆச்சரியம்!
மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது, அவர்களுக்கு பெரும்பாலும் நண்பர்கள் பள்ளி சக மாணவர்கள் அல்லது பிற நபர்களோ இருப்பார்கள்.
ஆனால் ஒரு கிளியோ பள்ளி மாணவர்களுக்கு துணையாக ஒவ்வொரு நாளும் வருகிறது.
அங்கிருக்கும் கிளி ஒன்றுதான் பள்ளி மாணவர்களிடம் நட்பாக இருந்து வருகிறது. இவ்வனத்திற்கு அருகில் ராமகிருஷ்ணா வித்யா மந்திர் என்ற பள்ளி அமைந்துள்ளது.
Madhya Pradesh | A parrot of Gwalior's Sharda Balgram forest has developed a unique friendship with children of a nearby school.
— ANI (@ANI) October 1, 2021
"He comes every day when we leave for our school and sits on our shoulder or head, playing with us all the way" says one of the students, Vivek pic.twitter.com/8AloyU84lC
இந்த பள்ளிக்கு தினமும் வரும் மாணவர்களுடன் அந்த கிளியும் நட்பாக இருந்து வருகிறது. இந்த கிளி நீண்ட காலமாக அந்த மாணவர்களை பார்த்து வருகிறது.
மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களுடன் வந்துவிட்டு, பின்னர் மலைகளுக்கு மேல் பறந்துகொண்டு இருக்கும். பிறகு விடுதிக்கு செல்லும் போது அவர்களுடன் மீண்டும் இணைந்து கொள்ளும்.
அவர்களுடன் விளையாடும், அவர்களுடன் சாப்பிடும் சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.