கை குழந்தையோடு காய்கறி விற்கும் தாய்: மனதைத் தொடும் வைரல் காணொளி
பொதுவாகவே இணையத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்ற நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அதில் சில உங்களை சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் அழவைக்கும், சில வீடியோக்கள் உங்களை ஆச்சரிப்பட வைக்கவும், உங்களை ஊக்கப்படுத்தவும் பல வீடியோக்கள் இணையத்தில் தினம் தினம் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.
அந்தவகையில் இணையத்தில் வைரலாகும் ஒன்று தான் இந்த வீடியோ, அந்த வீடியோவில் ஒரு தாய் தன் குடும்ப வறுமைக்காக தன் குழந்தையை காய்கறி விற்கும் தட்டில் வைத்துக் கொண்டு காய்கறிகளை விற்று வருகிறார்.
இந்த வீடியோப் பார்த்த பலரும் தாய்ப்பாசத்திற்கு அளவே இல்லை என்ன நடந்தாலும் தன் குழந்தையை காக்கும் கடமையில் இருந்து விலக மாட்டாள் என்று கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |