சம்பாதிக்கும் பணம் கையில் தங்காத 4 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்குதா?

unlucky zodiac unlucky rasipalan unlucky horoscope
By Manchu Mar 28, 2022 10:39 PM GMT
Report

கிரகங்களின் இயக்கம் மற்றும் நிலை ஆகியவை ராசிகளில் சிறப்பு விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தனியான குணங்கள் மற்றும் குணாதிசயங்கள் இருக்கும்.

தற்போது அதிகமாக பணம் செலவு செய்து, பணத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பணம் சேமிக்க விரும்பினாலும் இவர்களால் அதை செய்ய முடியாது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்களின் செலவு குறைவதில்லை.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் தங்களை விட நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிப்பார்கள். இவர்கள் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்கள்.

பலர் இவர்களது இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் இதயம் மென்மையானது. இவர்கள் அனைவரிடமும் மிக விரைவாக இரக்கம் கொள்கிறார்கள்.

இவர்களை உணர்ச்சிவசப்படுத்தி எளிதாக ஏமாற்றி விடலாம். எனினும், இவர்களது தாராள குணத்தால், இவர்களுடன் உறுதியாக நிற்கும் நண்பர் கூட்டத்துக்கும் குறைவிருக்காது.

சம்பாதிக்கும் பணம் கையில் தங்காத 4 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்குதா? | Most Unlucky Zodiac Signs In Tamil

தன்னம்பிக்கையை வளர்க்கும் அப்துல் கலாம் பொன்மொழிகள்

கடகம்:

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் சமூகத்தில் தங்கள் அந்தஸ்தை அதிகரிக்க அதிகம் செலவழிக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை கண்ணியத்துடன் வாழ விரும்புகிறார்கள்.

வாழ்க்கைத் தரத்தில் சிறு குறை இருந்தாலும் இவர்களுக்கு பிடிக்காது. கடக ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதிகமாக உதவும் இயல்புடையவர்கள். தங்கள் நண்பர்களுக்காக அதிக பணம் செலவழிக்கிறார்கள். இவர்களுடைய இந்த பழக்கத்தை பயன்படுத்தி, சிலர் இவர்களை ஏமாற்றுவதும் உண்டு.

சம்பாதிக்கும் பணம் கையில் தங்காத 4 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்குதா? | Most Unlucky Zodiac Signs In Tamil

தனுசு:

இந்த ராசிக்காரர்கள் பணம் சம்பாதிக்க கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் பணத்தை சேமிக்க இவர்களால் முடியாது. ஒவ்வொரு முறையும் தனுசு ராசிக்காரர்கள் பணத்தை சேமிக்க நினைத்தாலும், அப்படி செய்வதில் அவர்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறார்கள்.

இருப்பினும் அவர்களுக்கு பணப் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. ஆனால் அவர்களால் தங்களுக்கென பணத்தை ஒதுக்கி வைக்க முடிவதில்லை.

சம்பாதிக்கும் பணம் கையில் தங்காத 4 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்குதா? | Most Unlucky Zodiac Signs In Tamil 

மீனம்:

இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே அதிகம் செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அவர்களின் செலவுகள் எப்போதும் அவர்களின் பட்ஜெட்டை விட அதிகமாக இருக்கும். அவர்கள் சம்பாதிப்பதைத் தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் செலவழித்து விட்வார்கள்.

மீன ராசிக்காரர்களின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆனால், அதிக பணம் செலவழிப்பதால், அவர்களால் பெரிய செல்வந்தர்களாக மாற முடிவதில்லை. அவர்கள் தங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி செய்தாலும் சிலரே அதில் வெற்றி பெறுகிறார்கள். 

சம்பாதிக்கும் பணம் கையில் தங்காத 4 ராசிகள்: இதுல உங்க ராசி இருக்குதா? | Most Unlucky Zodiac Signs In Tamil

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US