இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க

Horoscope Astrology
By Vinoja May 09, 2024 11:10 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்பமையில் ஒருவர் பிறக்கின்ற ராசிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணத்துக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியினர் பணத்தை தண்ணீர் போல செலவழிப்பார்கள். அவர்கள் பணத்தை செலவழிக்க ஒருபோதும் அதிகம் சிந்திக்க மாட்டார்கள்.

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

பணம் கையில் இருந்தால் நாளைக்கு தேவை என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் பணத்தை இன்று முழுமையான மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்வார்கள். 

இந்த 3 ராசிக்கார்களை காதலித்ததால் நரகத்தை அனுபவிப்பீர்கள்... யார் யார்னு தெரியுமா?

இந்த 3 ராசிக்கார்களை காதலித்ததால் நரகத்தை அனுபவிப்பீர்கள்... யார் யார்னு தெரியுமா?

ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் பண விடயத்தில் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பார்கள் இன்னும் சொல்லப்போனால் இவர்கள் பணத்தை தங்களுக்காக கூட செலவு செய்ய பலமுறை சிந்திப்பார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன்னர் தீவிரமாக ஆராய்ந்து நன்மை தீமைகளைப் பார்த்த பின்னரே பணத்தை செலவு செய்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்காக பணத்தை செலவிட ஒருபோதும் விரும்புவதில்லை. 

மிதுனம்

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

மிதுன ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் செலவில் வாழ விரும்புவார்கள். இவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செலவில் காலத்தை கழிக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் பணத்தை மிகவும் சிக்கனமாகவே செலவு செய்வார்கள். 

கன்னி

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் பண விஷயத்தில் ரொம்பவே கஞ்சமாக இருப்பார்கள். இவர்கள் பணம் என்று வந்துவிட்டால் எல்லா விடயத்துக்கும் கணக்கு பார்ப்பவர்களாக இருப்பார்கள்.தங்களின் பிள்ளைகளுக்கு கூட சிக்கனமாக தான் செலவு செய்வார்கள்.

விருச்சிகம்

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

இந்த ராசியில் பிறந்தவர்கள் பொவுவாகவே  தங்களுடைய  பணத்தை செலவழிக்க ஆசைப்பட மாட்டார்கள்.நண்பர்களுடன் வெளியில் சென்றால் பணம் இல்லாதவர்கள் போல் காட்டிக்கொள்வார்கள்.ஆனால் நிறை பணத்தை சேமித்து பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

மகரம்

இந்த ராசியினர் பணவிடயத்தில் கஞ்சத்தனமானவர்கள்! உங்க ராசியும் இருக்கானு பாருங்க | Most Frugal Zodiac Signs

மகர ராசியில் பிறந்தவர்கள் ஒருபோதும் தேவையற்ற செலவுகளை செய்ய விடும்புவதில்லை. இவர்கள் பணவிடயத்தில் மிகவும் கஞ்சமாகவே இருப்பார்கள். தங்களுக்காக கூட பணத்தை செலவு செய்ய மாட்டார்கள்.

நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்

நாவூரும் சுவையில் தக்காளி குழம்பு... 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US