ஆத்தாடி எவ்வளவு பெரிய வீடு.. அம்பானிக்கே டப் கொடுப்பார் போலயே! இதன் பெறுமதி தெரியுமா?
முகேஷ் அம்பானியை விட பெரிய பணக்காரர் இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர்
இந்தியாவில் சுமார் 140 பணக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்களுள் தவறாமல் உலக பணக்காரர்கள் பட்டியியலில் இடம்பிடிப்பவர் முகேஷ் அம்பானி தான்.
இவருக்கு இந்தியாவில் பல 100 கோடி மதிப்புள்ள வீடுகள் மற்றும் சொத்துக்கள் இருக்கிறது.
இதனை தொடர்ந்து இந்தியா மட்டுமல்ல் இது போன்று ஆசிய கண்டத்திலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு முகேஷ் அம்பானிக்கு சொந்தமாக தான் இருந்து வருகிறது.
இந்தியாவில் டாப் வீடுகளை வைத்துள்ள பிரபலங்கள்
1. அந்த வகையில் மும்பையில் உள்ள அன்டீலியா வீடு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடையது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த வீட்டில் 27 அடுக்குகள், 27 தளங்களில், 6 தளங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன.
2. இதில் இரண்டாவது இடத்தை “கவுதம் சிங்கானியா” மும்பையில் அமைந்துள்ள வீடு பிடிக்கிறது.
இந்த வீடு 6000 கோடி பெறுமதி எனவும் அந்த வீட்டில்30 மாடி கட்டிடங்கள் இருக்கிறது. அதிலும் நீச்சல் குளம், ஸ்பா, ஹெலிபேட் போன்ற எல்லா வசதிகளும் வீட்டிலுள்ளே அமைக்கப்பட்டுள்ளது.
3. இதனை தொடர்ந்து அம்பானி குடும்பத்தின் மற்றொரு வீடு மூன்றாம் இடத்தை பிடிக்கிறது.முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் “அனில் அம்பானி”யின் வீட்டின் மதிப்பு 5,000 கோடி ரூபாய் ஆகும். இது 17 மாடிகளை கொண்டுள்ளன. ஆனால் இவரின் வீட்டை பார்க்கும் போது அம்பானியின் வீட்டிற்கு எந்த விதமான குறைவும் இருப்பது போல் தெரியவில்லை.