படத்திற்காக வீட்டை அடமானம் வைத்த அசோக் செல்வன் – நெகிழ வைத்த பேச்சு!

Ashok Selvan Tamil Cinema Tamil Actors
By Vinoja Sep 22, 2026 01:42 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வரும் நடிகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் அவர், தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறார்.

‘அன்பில் அவன்’ 

அவரது நடிப்பில் வெளியாகியுள்ள பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்திற்காக வீட்டை அடமானம் வைத்த அசோக் செல்வன் – நெகிழ வைத்த பேச்சு! | Mortgaged The House Took The Film Ashok Selvans

ஜோதிடப்படி காதலில் நச்சுத்தன்மை கொண்ட டாப் 4 ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

ஜோதிடப்படி காதலில் நச்சுத்தன்மை கொண்ட டாப் 4 ராசிகள்! இவர்களிடம் ஜாக்கிரதை

இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பல்வேறு இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

வைரலாகும் பேச்சு 

அந்த வகையில் நடைபெற்ற ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அசோக் செல்வன், இந்த திரைப்படத்தை உருவாக்கியபோது எதிர்பார்த்ததை விட படத்தின் பட்ஜெட் அதிகரித்ததாகவும், அதனால் தனது சொந்த வீட்டையே அடமானம் வைத்து படத்தை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

படத்திற்காக வீட்டை அடமானம் வைத்த அசோக் செல்வன் – நெகிழ வைத்த பேச்சு! | Mortgaged The House Took The Film Ashok Selvans

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! எதற்காக தெரியுமா?

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! எதற்காக தெரியுமா?

மேலும், இந்த விஷயத்தில் தனது பெற்றோர் தனக்கு அளித்த ஆதரவை நினைவுகூர்ந்த அசோக் செல்வன், “ரொம்ப நன்றி அம்மா, அப்பா” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது பெற்றோர் குறித்து பேசிய அவர், குடும்ப வாழ்க்கையில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், தனது மகனின் கனவு முக்கியம் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மகனின் கனவை நனவாக்குவதற்காக பெற்றோர் தங்களுக்கு இருந்த ஆதரவையும் நம்பிக்கையையும் வழங்கிய சம்பவத்தை அசோக் செல்வன் உருக்கமாக பகிர்ந்தது, நிகழ்ச்சியில் இருந்தவர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US