விஜய் முதல்வராவதற்கு எதற்கு அது வேண்டும்? மூன்று முடிச்சு சீரியல் நடிகர் ஓபன் டாக்

Vijay Tamil Cinema Tamil nadu Tamil TV Serials Moondru Mudichu
By Vinoja May 18, 2026 11:52 AM GMT
Report

சன் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியல் நடிகர் நியாஸ், முதல்வர் விஜய் அவர்களின் அரசியல் வருகை மற்றும் அனுபவம் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மூன்று முடிச்சு சீரியல் 

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியல் TRP-யில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

விஜய் முதல்வராவதற்கு எதற்கு அது வேண்டும்? மூன்று முடிச்சு சீரியல் நடிகர் ஓபன் டாக் | Moondru Mudichu Serial Actor Niyaz About Cm Vijay

மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் நியாஸ் கான்.

இவர் இதற்கு முன் 'புதுப்புது அர்த்தங்கள்', 'சண்டக்கோழி' ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று முடிச்சு சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்!

முதல்வர் விஜயின் முடிவை விமர்சித்த விஷால்.. நெத்தியடி பதில் கொடுத்த அருண் விஜய்!

விஜய் முதல்வராவதற்கு எதற்கு அது வேண்டும்? மூன்று முடிச்சு சீரியல் நடிகர் ஓபன் டாக் | Moondru Mudichu Serial Actor Niyaz About Cm Vijay

விஜய் குறித்து ஓபன் டாக்

நியாஸ் கான் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய்யின் அரசியல் பற்றியும், முக்கியமான ஒரு விஷயம் குறித்தும் பேசியுள்ளார்.

மக்கள் முடிவு தான் மகேசன் முடிவு தான், மகேசன் முடிவு கூட இல்லை மக்கள் முடிவு. அவர்கள் எடுத்து நெஞ்சில் வைத்துவிட்டால் எவன் நினைத்தாலும் வெளியே அனுப்ப முடியாது. அரசியல் என்பது சேவை, அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும்.உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும் என குறிப்பிட்டுள்ளார்.

விஜய் முதல்வராவதற்கு எதற்கு அது வேண்டும்? மூன்று முடிச்சு சீரியல் நடிகர் ஓபன் டாக் | Moondru Mudichu Serial Actor Niyaz About Cm Vijay

முதல்வர் விஜயின் முயற்சி வீணாகிவிட்டதே... நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு

முதல்வர் விஜயின் முயற்சி வீணாகிவிட்டதே... நடிகர் முத்துக்காளையின் மனைவி உயிரிழப்பு

இந்த மாநிலத்தை Run பண்ணுவது யார், முதல்வர் டாப்பில் இருப்பவர், லீடர். நிர்வாகம் செய்வது IAS அதிகாரிகள் தானே, நிர்வாகத்தை பற்றி அவர்களுக்கு தெரியும்.

எது தேவை எது தேவையில்லை என்பதை முதலமைச்சர் முடிவு எடுப்பார். அதற்கு எதற்கு அனுபவம் வேண்டும், பெரிய அனுபவம் பெற்றவர்கள் என்ன செய்துள்ளார்கள் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US