மரத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு மனிதனைப்போல வாழைப்பழம் சாப்பிடும் குரங்கு - ட்ரெண்டிங் வீடியோ
இந்த பறந்து விரிந்த உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வினோதமான விஷயங்கள் சம்பவங்கள் என அனைத்து தற்போது இணைய உலகின் மூலம் வைரலாக மக்களுக்கு தெரியவருகிறது.
இதுபோன்ற வீடியோக்களை மக்கள் அதிகம் ஷேர் செய்தும் ரசித்து வருகின்றனர். அதிலும் விலங்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வீடியோக்கள் தான் அதிக வைரலாகின்றன.

அந்த வகையில், குரங்கு ஒன்று மல்லாக்க படுத்துக்கொண்டு கண்ணாடி அணிந்து, பூ வைத்தப்படி மரத்தில் இருந்து வாழைப்பழத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை கண்ட பலரும் அட இப்படியும்மா? மனிதனைப்போலவே எல்லாம் செய்கிறது என கமெண்ட் அடிக்க பலரும் குரங்கில் இருந்து மனிதன் வந்தது உண்மை தான் என கிண்டலடித்து அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
He knows how to enjoy life! ???pic.twitter.com/JUpv2sb8gC
— Figen (@TheFigen) July 25, 2022