வீடியோவிற்கு போஸ் கொடுப்பதாக கூறி சிலுமிசங்கள் செய்த குரங்கு.. நெட்டிசன்கள் வைரலாக்கும் காணொளி!
வீடியோ எடுக்க சென்ற நபருடன் சிலுமிசங்கள் செய்து கேமராவில் சிக்கிய குரங்கின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் சில பதிவு
பொதுவாக சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி பயனர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் மிருகங்கள் எப்படி இருந்தாலும் சிலர் அதனுடன் பாசமாக பழகுவார்கள். அந்த மிருகம் தாக்கும் பட்சத்தில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக தான் அவர்கள் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
மனிதர்கள் என்ன தான் செய்தாலும் செட்டைத்தனத்தில் உச்சத்தில் இருக்கும் ஒரு மிருகம் தான் மனித குரங்கு. பார்ப்பதற்கு மனிதர்கள் உருவில் இருப்பதால் இதன் அலப்பறைகளும் சமூக வலைத்தளங்களில் வரவேற்த்தக்கதாக இருக்கின்றது.
மேலும் சாப்பிடுவதும், நடப்பதும் ,கொஞ்சுவதும் ,படுப்பதும், முத்தம் கொடுப்பதும் என அனைத்து வேலைகளையும் இந்த குரங்கு பார்க்கும்.
மனித குரங்கின் அலப்பறைகள்
இதன்படி, மனித குரங்கு ஒன்றுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கமாகி வந்தது.
அந்த குரங்கிடம் புகைப்படம் எடுக்க சென்ற நபரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளது. அத்துடன் நிறத்தாமல் அவரை தொடக்கூடாத இடங்களில் தொட்டு அட்டகாசம் செய்துள்ளது.
இந்த காட்சியை பார்க்கும் போது நகைக்கும் வகையில் இருக்கின்றது. இதனாலேயே மக்கள் அந்த குரங்கை பார்ப்பதற்கு படையெடுத்து வருகிறார்கள்.
“ஆனாலும் இந்த குரங்கிற்கு இவ்வளவு குறும்புத்தனம் கூடாது..” என ரசிகர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.