நடுரோட்டில் உணவளிக்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... வைரலாகும் காணொளி
நடுரோட்டில் உணவளிக்க சென்றவருக்கு குரங்கு கொடுத்த பதிலடியை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வைரல் காணொளி
பொதுவாக அண்டைய நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டவர்கள் காடுகளில் இருக்கும் உயிர்களுக்கு உணவளிப்பது வழக்கம்.
இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்வார்கள்.
அந்த வகையில், காடுகளை சுற்றிப் பார்க்க சென்ற பயணிகள் வழியில் ஒரு குரங்கு இன்னொரு குட்டி குரங்குடன் வருவதை அவதானிக்கிறார்கள்.
குரங்கு பக்கத்தில் வந்ததும் கையில் இருக்கும் உணவு பக்கட்டுக்களை நீட்டுகிறார்கள்.
கடுப்பான குரங்கு செய்த செயல்
கடுப்பான குரங்கு காருக்குள் தாவி, காரில் வைக்கப்பட்டிருந்த உணவு பக்கெட்டுக்களை நிறைய அள்ளியபடி காரிலிருந்து கீழே குதிக்கிறார்.
ஒரு உணவு பக்கெட் கொடுக்கலாம் என புன்னகைத்தப்படி அழைத்த பயணிகளுக்கு இந்த விடயம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியை பயணியொருவர் அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
காணொளியை பார்த்த பெரும்பாலான இணையவாசிகள் அதிர்ச்சியடைந்தப்படி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |