கதறிய நபர்... மடியில் சாய்த்து ஆறுதல் கூறும் குரங்கு! நெஞ்சை உருக்கும் வீடியோ
சமூக வலைத்தளங்களில் அன்றாடம் வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
அதிலும், விலங்குகள் சார்ந்த சேட்டைகள் தான் அதிகம் இடம்பெறுவது உண்டு. அந்த வகையில், குறிப்பிட்ட காணொளியில் குரங்கு ஒன்று டிப் டாப்பாக உடையணிந்தபடி அமர்ந்துள்ளது.
குரங்கின் அருகில் இருந்த நபர் ஒருவர் வருத்தப்பட்டு அமர்ந்திருக்கிறார். அழுவது போல் இருக்கும் அவரை குரங்கு ஆறுதல் செய்ய தன் மடியில் படுத்துக்கொள்ளுமாறு சைகை செய்கிறது.
அவரும் மடியில் படுக்க உடனே தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறுகிறது. இந்த காணொளி ட்ரெண்டாக பலரும் மற்ற விலங்குகளை விட குரங்குகள் மிகுந்த புத்திசாலியானவை என கூறியுள்ளனர்.
452- Ağlayan arkadaşını dizine yatırıp teselli eden maymun pic.twitter.com/gezl0NKX8g
— 59.748 farklı hayvan (@59748hayvan) July 30, 2022