இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்!

Astrology
By Vinoja Jun 04, 2024 04:36 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருக்கும் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் மச்சம் இருக்கும்.

ஆனால் இது குறித்து நம்மில் பலரும் சிந்திப்பதில்லை.ஆனால் மச்சத்தை வைத்து எதிர்காலத்தை கூட துள்ளியமாக கணிக்க முடியும்.

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

இருப்பினும் மச்சத்துக்கும் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றது. என்றால் நம்பமுடிகின்றதா? ஆம் மச்ச சாஸ்திரத்தின் அடிப்படையில் உடலில் இருக்கும் இடத்தை பொருத்து அதன் பலன்கள் கணிக்கப்படுகின்றது.

அந்த வகையில் உடலில் எந்த பகுதிகளில் மச்சம் இருந்தால்,அது ராஜயோகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் இருந்தால் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம்..!

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் இருந்தால் வாழ்வில் அதிக பணத்தை சம்பாதிக்கலாம்..!


வலது கன்னத்தில் மச்சம்

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

வலது கன்னத்தில் உள்ள மச்சம் இருப்பவர்கள் வாழ்க்கை முழுவதும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன  அமைதியுடனும் இருப்பார்கள். 35 வயதுக்கு முன்னர் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வாழ்வில் செட்டில் ஆகிவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் பணத்துக்கு பஞ்சம் என்பதே கிடையாது. 

உள்ளங்கையில் மச்சம்

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

 உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்களின் எதிர்காலம் மிகவும் ஒளிமயமானதாக இருக்கும். இவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும். வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். 

மூக்கின் நுனியில் மச்சம்

இந்த இடத்தில் மச்சம் இருக்கா? அப்போ எதிர்காலத்தில் ராஜயோகம் காத்திருக்குதுன்னு அர்த்தம்! | Moles On Body That Indicates Rajayoga In Life

மூக்கின் நுனியில் மச்சம் இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகின்றார்கள். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. இது ராஜயோகத்தின் அடையாளம் என மச்ச சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. 

இந்த திகதிகளில் பிறந்தவர்களை அனைவருக்கும் பிடிக்குமாம்... ஏன்னு தெரியமா?

இந்த திகதிகளில் பிறந்தவர்களை அனைவருக்கும் பிடிக்குமாம்... ஏன்னு தெரியமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US