Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர்

Kidney Disease Ponnambalam
By Pavi Feb 07, 2026 11:02 AM GMT
Pavi

Pavi

Report

நடிகர் பொன்னம்பலம் தான் வீல் தெருவில் வீல் சேரில் உட்கார்ந்தபடி இருந்து ஆடிய காரணம் என்ன என்பதை தற்போது வெளிப்படுத்தி பேசி உள்ளார்.

நடிகர் பொன்னம்பலம்

ஒரு காலத்தில் வில்லன் வேடங்களில் பறந்து பறந்து சண்டை போட்ட நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் வீல்சாரில் எழும்ப கூட முடியாமல் உட்காந்து ஆடிய காணொளி மக்கள் மத்தியில் வைரலானது.

40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம்

40 வயது கடந்தும் சினேகாவின் பிட்னஸ் - மாதம் ஒரு முறை இதை சாப்பிடுவாராம்

இவருக்கு என்ன ஆனது முத்து படத்தில் எல்லாம் எப்படி நடித்து இருந்தார் என மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். பலரது வாழ்க்கையில் பல விடயங்கள் நடக்கும்.

இப்படி தான் தற்போது பொன்னம்பலம் அவர் இந்த நிலைக்கு வர என்ன காரணம் என்பதை ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார்.

Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர் | Mixed Slow Poison In Beer Actor Ponnambalam Talk

ஆடியதற்கு காரணம்

“நான் அன்னைக்கு அப்படி நான் வீல் சாரில் உட்காந்து ஆட காரணம் என் அக்கா தான். அவர் என்னை அம்மாவிற்கு சமமாக வளர்த்தார். என்ன நடந்தாலும் விடு டா பார்துக்கலாம் என எனக்கு தட்டி கொடுப்பார்.

அப்படி பட்ட என்னுடைய அக்கா அன்னைக்கு காலையில் மாரடைப்பால இறந்துட்டா. அவ இறந்த வலி எனக்கு தாங்க முடியாம தான் நான் உட்காந்த படி ஆடி என்னுடைய வருத்ததை குறைத்து கொண்டேன்.

உண்மையாகவே அன்னைக்கு எனக்கு உட்காந்து கூட ஆட முடியல. உடம்பெல்லாம் வலி ஆனா ஆடின உடனே தான் என்னால் கொஞ்சம் மன நிம்மதியா இருக்க முடிஞ்சிச்சு. இது தான் நான் அன்னைக்கு உட்காந்து வீல் சாரில் இருந்தபடி ஆடினேன். ஆனால் என் குடும்பமே என்னை கொலை செய்ய பாத்தாங்க”. 

Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர் | Mixed Slow Poison In Beer Actor Ponnambalam Talk

தனிப்பட்ட வாழ்க்கை

“நான் இப்போ இப்படி சார்ல உட்காந்து இருக்கேன். இதற்கு காரணம் என்னுடைய அண்ணண் தான். என்னோடு கூட பிறந்த அண்ணண் எனக்கு சூனியம் வச்சார். குடும்பத்தில சில பிரச்சனை அதனால் என்மேல் என் அண்ணனுக்கு பொறாமை.

"நான் மட்டும் பண்ணல கம்ருதினும் சேர்ந்து தான் பண்ணான்"... ஒப்புகொண்ட பார்வதி

"நான் மட்டும் பண்ணல கம்ருதினும் சேர்ந்து தான் பண்ணான்"... ஒப்புகொண்ட பார்வதி

இந்த பொறாமையால என்னை இன்கம் டாக்ஸ் மாட்டி விட்டார் என்னுடைய அசிஸ்டன்ட் வச்சே நான் சாப்பிடும் ரசத்துல குதிரை பொடியை கலந்து கொடுத்தாங்க.

அது குடல்ல போய் குத்தி ரணமாகி மூணு வருஷமாக பேதியால் அவதிப்பட்டு அதனால என் உடம்பே போயிடுச்சு.

இது மட்டும் செஞ்சதோட விடல ஒரு நாள் நான் குடிச்ச பீர்ல ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்துட்டார் என் அண்ணண் அதனால தான் என்னுடைய கிட்னியே போச்சு என பொன்னம்பலம் கண்ணீருடன் கூறினார்.”

Slow poison கலந்து கொடுத்துட்டாங்க - கண்ணீருடன் நடிகர் | Mixed Slow Poison In Beer Actor Ponnambalam Talk                  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US