முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க

Skin Care Beauty
By Pavi Jul 10, 2025 06:39 AM GMT
Pavi

Pavi

Report

முகப்பொலிவு பெற விலையுயர்ந்த காபி தூள் செய்யும் மாயம் பற்றி இந்த பதிவை படித்ததன் பின்னர் அறிந்துகொள்ளுங்கள்.

சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இது சாதாரணம் அல்ல இந்த நோய்க்கான அறிகுறி

சிறுநீரில் துர்நாற்றம் வீசுகிறதா? இது சாதாரணம் அல்ல இந்த நோய்க்கான அறிகுறி

முகப்பொலிவிற்கு காபி தூள்

கோடைவெயிலில் சருமம் பாதிக்கப்படுவது சாதாரணம். அதனால் கரும்புள்ளிகள், கருமை படலம் போன்ற பிரச்சனைகள் முகத்தில் தெரிய தொடங்கும்.

ஆனால், இந்த பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே ஒரு தீர்வு உள்ளது.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

காபி தூளுடன் மஞ்சள், தக்காளி சாறு மற்றும் தேன் ஆகிய இயற்கை பொருட்களை இணைத்து தயாரிக்கும் ஒரு ஃபேஸ் பேக், உங்கள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நன்கு குறைத்து, ஒளிரும், சீரான தோற்றத்தை வழங்குகிறது.

செய்யும் முறை

காபி தூள், மஞ்சள் தூள், தக்காளி சாறு, மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து பேஸ்ட் போன்று தயார் செய்து கொள்ளலாம். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் உலர விட வேண்டும்.

அதன் பிறகு குளிர்ந்த நீரில் மெதுவாக கழுவுவதால், முகத்தின் கருமை குறைந்து, இயற்கையான ஒளி ஏற்படும்.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் இருமுறை பயன்படுத்துவதன் மூலம், கரும்புள்ளிகள் குறையும் முகம் ஒளிரும் தோல் சீராகவும் மென்மையாகவும் மாறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.     

18 அடி விஷமான ராஜ நாகத்தை மீட்ட பெண் வன அதிகாரி: வைரலாகும் காணொளி

18 அடி விஷமான ராஜ நாகத்தை மீட்ட பெண் வன அதிகாரி: வைரலாகும் காணொளி

இது தவிர இன்னும் சில வழிகழ் மூலமும் கோப்பி தூளை முகத்திற்கு பயன்படுத்தலாம்

1. கோப்பி + தேன் (Glowing Face Pack): 1 தேக்கரண்டி கோப்பி தூள் 1 தேக்கரண்டி தேன்  கலந்து முகத்தில் தடவவும், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும், இயற்கையான ஒளி போன்ற சருமம் கிடைக்கும்.

2. கோப்பி + ஆலிவ் ஆயில் (Hydration Pack): 1 தேக்கரண்டி கோப்பி 1/2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் உலர்ந்த சருமம் கிடைப்பதோடு சருமத்திற்கு நன்கு ஈரப்பதம் கிடைக்கும்.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

3. கோப்பி + எலுமிச்சை சாறு (Brightening Pack): 1 தேக்கரண்டி கோப்பி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு  தடவி 10 நிமிடங்கள் விட்டு கழுவவும். இது முகத்தில் உள்ள தடங்களை குறைக்கும்.  ஆனால் ஒவ்வாமை உள்ளவர்கள் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளவது நல்லது.

2. கோப்பி + தக்காளி சாறு (Pigmentation Control): 1 தேக்கரண்டி கோப்பி தூள் 1 தேக்கரண்டி தக்காளி சாறு  முகத்தில் தடவவும், இதை 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் கரும்புள்ளிகள், பிக்மென்டேஷன் குறையும்.

முகத்திற்கான கோப்பி தூள் பயன்கள்

  • முகத்தை இயற்கையாக ஒளிரச் செய்யும்
  • கரும்புள்ளிகளை குறைக்கும்
  • இறந்த செல்களை அகற்றும் (Exfoliation)
  • சுருக்கங்களைத் தடுத்து, மென்மையூட்டும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சி தரும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US