தயிரில் இந்த 3 பொடி சேருங்க - விடாப்பிடியான கொழுப்பு மெழுகு போல கரையும்

Weight Loss
By Pavi Oct 04, 2025 08:46 PM GMT
Report

இப்போது எல்லோரும் டயட்டில் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு கூடுதலாக அவர்கள் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் - காரணம் என்ன?

சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் - காரணம் என்ன?

உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைப்பது கடினம். ஆனால் நம் உணவு முறையை வைத்து கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்.

அந்த வகையில் தயிரால் நடது உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பு கரையும் என கூறப்படுகின்றது.

இதற்கு தயிரை மட்டும் சாப்பிட்டால் போதாது, சில பொருட்களை கலந்து சாப்பிட்டால் அது கெட்ட கொழுப்பை அப்படியே கரைக்கும்.

தயிரில் இந்த 3 பொடி சேருங்க - விடாப்பிடியான கொழுப்பு மெழுகு போல கரையும் | Mix 3 Powder With Yogurt Fast Weight Loss Remedy

 தயிர்

தயிர் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் புரோபயாட்டிக்ஸ், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தள்ளது.

இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது, மற்றும் சருமத்தின் பொலிவை கூட்டுகிறது.

இது தவிர தயிரை முறைப்படி சாப்பிட்டு வந்தால் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

தயிரில் இந்த 3 பொடி சேருங்க - விடாப்பிடியான கொழுப்பு மெழுகு போல கரையும் | Mix 3 Powder With Yogurt Fast Weight Loss Remedy

கெட்ட கொழுப்பு

கெட்ட கொழுப்பு என்பது 'குறை அடர்த்தி கொழுப்புப் புரதம்' (LDL) எனப்படும் கொலஸ்ட்ரால் வகையைக் குறிக்கிறது. இது தமனிகளில் தங்கி, இரத்தம் செல்வதைத் தடுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

இதை கரைப்பது சில உணவுகளால் மட்டுமே முடியும். 

தயிரில் இந்த 3 பொடி சேருங்க - விடாப்பிடியான கொழுப்பு மெழுகு போல கரையும் | Mix 3 Powder With Yogurt Fast Weight Loss Remedy

தயிரில் கருப்பு மிளகு பொடி -  உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க விரும்பினால் தயிரில் கருப்பு மிளகு பொடியை கலந்து சாப்பிடலாம். ஏனெனில் இந்த உணவு கலவை கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது. இதனால் எடை குறையும்.

தயிரில் சீரகம் பொடி - இந்த உணவு கலவை தயிரின் சுவையை மட்டுமே அதிகரிக்கும் என நினைக்க கூடாது. தயிர் மற்றும் வறுத்த சீரகம் எடை இழப்பில் மட்டுமல்ல, உங்கள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதை ஒரு வழக்கமாக நீங்கள் செய்யலாம்.

தயிரில் இந்த 3 பொடி சேருங்க - விடாப்பிடியான கொழுப்பு மெழுகு போல கரையும் | Mix 3 Powder With Yogurt Fast Weight Loss Remedy

 தயிரில் இலவங்கப்பட்டை பொடி - தயிர் மற்றும் இலவங்கப்பட்டையில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை பெருமளவில் அதிகரிக்கும்.  இதன் காரணமாக எடை இழப்பு பயணத்தை மிகவும் எளிதாக்க முடியும். 

 உங்கள் உடலில் படிந்திருக்கும் பிடிவாதமான கொழுப்பை அகற்ற விரும்பினால் இவற்றை எல்லாம் தயிருடன் சேர்த்து உட்கொள்ள முயற்சி செய்யலாம்.

இதை ஒரு முறை அரைத்து போடுங்க - முகம் தங்கம் போல ஜொலிக்கும்

இதை ஒரு முறை அரைத்து போடுங்க - முகம் தங்கம் போல ஜொலிக்கும்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US