இலங்கையில் நடந்த அதிசயம் - இந்தோனேசியாவில் பரிதாபம்
பொதுவாக இயற்கை அனர்த்தங்கள் யாருக்கும் சொல்லி வராது. பல இயற்கை அனர்த்தங்களால் பல விடயங்கள் இந்த உலகில் நடந்துள்ளது.
அந்த வகையில் தித்துவா புயல் சமீபத்தில் வந்து இலங்கையை தாக்கி நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கி சென்றது. இருந்தாலும் இந்த அனர்த்தம் மூலம் சில அதிசயங்களும் நிகழ்ந்துள்ளது.
அதாவது குறிப்பிட்ட ஒரு கோவில் இலங்கையில் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி கோவிலில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு கல் ஜொலித்து கொண்டு இருந்துள்ளது.
இதை இலங்கை அரசாங்கம் என்ன கல் அதிசய கல்லா அல்லது இரத்தின கல்லா என ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதே நேரம் இந்தோநேசியாவில் இயற்கை அனர்த்ததால் ஒரு பள்ளம் உருவாகி உள்ளது.
இந்த பள்ளத்தில் தண்ணீரும் காணப்பட்டு உள்ளது. இதன் பின்னர் தான் இங்கு பெரும் பிரச்சனையே ஆரம்பித்து உள்ளது. இதை காணொளி பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |